Friday, January 02, 2015

2015 புதிய வருடம் புதிய நிகழ்வுகள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

இனிய புத்தாண்டு வாழ்த்துகளோடு புதிய வருடத்தைத் துவங்குகிறேன்.
சென்ற வருடம் நினைவுகள்,நிகழ்ச்சிகள்  அனைத்தையுமே  முடிந்தவரைப் பதிவுகளாக எழுதி முடித்தேன்.
இப்பொழுது புது வருடத்தில்  நிறைவான எண்ணங்களையும் ,சுற்றுப்  பயணங்களையும்,படங்களையும்
  பதிவிட  வேண்டும்.. அனைத்து நட்புகளும் ஆதரவாக இருந்ததால் இழப்பிலிருந்து மீள்வது எளிதாக இருக்கிறது. மனசுக்கு இதம் வார்த்தைகளால்  என்னைப் புரிதலோடு அணுகும்  அன்புகளுக்கு நன்றி.

7 comments:

ஸ்ரீராம். said...

சுற்றுப்பயண விவரங்களை அவசியம் பகிருங்கள். அதுவும் புகைப்படங்களோடு. காத்திருக்கிறோம்.

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

தொடருங்கள் அம்மா...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

கோமதி அரசு said...

அழகான பாடல் பகிர்வுடன் அருமையான பதிவு ஆரம்பம்.

பயண கட்டுரைகளை இனி எதிர்ப்பார்க்கிறோம்.
வாழ்த்துக்கள் அக்கா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் பயணம் செய்யும் நேரம் வரட்டும். கட்டாயம் பகிர்ந்து கொள்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் புத்தாண்டு இனிதே தொடங்கியது. குளிர் கொஞ்சம் குறைந்தால் வெளியே செல்ல முடிகிறது. முடிந்தவரை எழுதுகிறேன் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,நல்ல எண்ணங்களும் செயல்களும் வாழ்வில் நிறைய வேண்டும். பிறகு நல்ல எழுத்துகளும் எழுத ஆரம்பிக்கலாம். செய்வேன் என்றே நம்புகிறேன் நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான பாடலுடன் புது வருடத்தில் பதிவுகள் ஆரம்பம்....

தொடர்ந்து எழுதுங்கம்மா.....

Asha Bhosle

வல்லிசிம்ஹன் 12th April 2026.  The world lost a glorious voice  which will echoing in our hearts. Rest in Peace,