ஸ்ரீராம். நன்றாக இருப்பது இயற்கை. இன்னும் எத்தனையோ படங்கள் இருக்கு. இந்தக் கணினியில் இல்லை. பழைய பதிவுகளைப் பார்க்கலாம்னு போனால் அதிர்ச்சி. எழுத்து இருக்கு. படங்களைக் காணொம். சரிதான் போனால் போகட்டும்னு வீட்டுட்டேன்.கவலைப் படத் தனி தெம்பு வேணும்மா. ரொம்ப நன்றி பா.
வரணும் கீதமஞ்சரி. இறைவனுக்குதான் நன்றி சொல்லணும். இவ்வளவு இடங்களுக்கும் சென்று வர வலு கொடுத்தானே.உங்கள் ஊரிலும் நல்ல காட்சிகள் கிடைக்குமே. மிக மிக நன்றி மா.
11 comments:
படங்கள் அருமை. நெருப்பில்லாமலேயே புகைகிறதே! பணிக்கலையில் ஒரு தாய் தன குழந்தையிடம் ஆச்சர்யமாக உரையாடுவது போல...! கடலும் குடிலும் நிறமும் இடமும் அழகு! திகிலான அருவி, எல்லாமே அருமை.
ரயில் பாதை எந்த நாடு? இந்தியா? இல்லைனு நினைக்கிறேன். எல்லாப் படங்களும் அருமை.
அனைத்தும் அருமை அம்மா...
ரசித்தேன்...
அத்தனை படங்களும் சூப்பர் வல்லிம்மா:)! வாழ்த்துகள்!
பார்க்கப் பரவசம் தரும் இயற்கையை அழகாகப் படம்பிடித்த கரங்களுக்குப் பாராட்டுகள். அனைத்தும் பிரமாதம்.
ரயில் பாதை ஸ்விஸ் டு பாரீஸ்.னு நினைக்கிறேன். டேட் எல்லாம் எடுத்துட்டேன்.அதனால ஒண்ணும் புரியலை. இதில மறதி வேற கீதா. ரொம்ப நன்றி மா.
ஸ்ரீராம். நன்றாக இருப்பது இயற்கை. இன்னும் எத்தனையோ படங்கள் இருக்கு. இந்தக் கணினியில் இல்லை. பழைய பதிவுகளைப் பார்க்கலாம்னு போனால் அதிர்ச்சி. எழுத்து இருக்கு. படங்களைக் காணொம். சரிதான் போனால் போகட்டும்னு வீட்டுட்டேன்.கவலைப் படத் தனி தெம்பு வேணும்மா. ரொம்ப நன்றி பா.
நன்றி தனபாலன். நலமாப்பா.
வரணும் ராமலக்ஷ்மி. இந்தப் படங்கள் இருக்கும் பதிவுகளிலும் நீங்கள் ரசித்திருக்கிறீர்கள் அதாவது 2011ன்னு நினைக்கிறேன். நல்லவர்களின் நட்பு எவ்வளவு ஆதரவு.
வரணும் கீதமஞ்சரி. இறைவனுக்குதான் நன்றி சொல்லணும். இவ்வளவு இடங்களுக்கும் சென்று வர வலு கொடுத்தானே.உங்கள் ஊரிலும் நல்ல காட்சிகள் கிடைக்குமே. மிக மிக நன்றி மா.
அத்தனை படங்களுமே மிக அருமை வல்லிம்மா....
ரசித்தேன்.
Post a Comment