Monday, November 11, 2013

பார்த்ததில் பிடித்தது

உலகத்திலியே சந்தோஷமாக  இருக்கத் தோதான இடமாம்  பிபிசி சொல்கிறது
கோடைவிடுமுறைக்குப் போகலாமா
கொண்டாட்டம்
ஆநந்தம் தரும் இடமாம் ஜெனிவா.நானும் ஒத்துக் கொள்கிறேன்
பஹாமா  கடற்கரை
முருகா என்றழைத்தபடி வானேகுகிறதோ!!!
வெள்ளை அன்னம் உண்டு. வெள்ளை மயிலும் உண்டோ?
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

4 comments:

ஸ்ரீராம். said...

உலகத்திலேயே சந்தோஷமாக இருக்க தோதான அந்த முதல் படம் : கொசு வராதோ!

பறக்கும் மயில் ஆச்சர்யக் காட்சி!

அ.பாண்டியன் said...

அழகான ரம்யமான படங்கள். மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ..

Geetha Sambasivam said...

வெள்ளை மயில் உண்டு ரேவதி, நான் பார்த்திருக்கேன். நிறைய மிருகக் காட்சி சாலை பார்த்ததில் எந்த ஊர்னு நினைவில் வரலை! :)))) ஆனால் தமிழ்நாட்டில் இல்லை நிச்சயமா. பெண்களூர்/ஹைதை/மும்பை/டெல்லி இப்படி ஏதோ ஒண்ணு! :))))

மாதேவி said...

நம்நாட்டு மிருகக்காட்சி சாலையிலும் வெள்ளை மயில் இருக்கின்றது.

"சந்தோசமாக இருக்க" மிகவும் அழகாகத்தான் இருக்கின்றது.

வயதானவர்களின் கொண்டாட்ட நாள்.

வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன்   வாழ்க. வயதானவர்கள் (சீனியர் இல்லை) தினம். அக்டோபர் 1. வயதான வயதாகிக் கொண்டிருப்பவர்கள் தினம் இன்று அக்டோபர்...