Wednesday, October 02, 2013

கருணா மூர்த்தி காந்தி மஹாத்மா

Add caption


 அருமை அண்ணல் காந்தி
உங்கள் கையில் இருக்கும்
குழந்தை செய்த பாக்கியம்
எங்களுக்கும் வேண்டும்.

தங்கள்   அன்பும் அறமும் ஓங்கவேண்டும் நம் இந்தியாவில்.
தெய்வம் படைத்த உலகத்தைத்
 தன் நன்மைக்காக மாற்றினான்   மனிதன்,.
நீங்கள் உயிர்த்தியாகம் செய்தது பலனில்லாமல் போய்விடக்கூடாது.

இதே எம் வேண்டுகோள்

உங்களைப் பெற்ற தாயும் தந்தையும் இன்னும் புகழ்பெறட்டும்.
உங்களை எங்களுக்கு ஈந்தவர்கள் அல்லவா.
இனிய வாழ்த்துகளும்  வணக்கங்களும்.

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவரின் வேண்டுகோளும் அதே...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல வேண்டுகோள்....

நன்றிம்மா...

ஸ்ரீராம். said...


"காந்தியைப் போலொரு சாந்த ஸ்வரூபனைக் காண்பதும் எளிதாமோ.... மஹாத்மா..."

Ranjani Narayanan said...

தேசப் பிதாவிற்கு நல்லதொரு அஞ்சலி செலுத்தியிருக்கிறீர்கள். எங்கள் அஞ்சலிகளும் அவருக்கு சேரட்டும்!

வல்லிசிம்ஹன் said...

மஹாத்மாவின் கொள்கையும்
அஹிம்சையும்,கருணையும் நம்மைத் தொடரட்டும்.அனைவருக்கும் நன்றி.

ராமலக்ஷ்மி said...

உங்கள் பிரார்த்தனையில் இணைகிறோம்.

கோமதி அரசு said...

நல்ல வேண்டுகோள்.
அன்பு கருணையும் அனைவரிடமும் தொடரட்டும் உங்கள் எண்ணம் போல்.

ஆஹா! காந்தி மகான், கைராட்டையே ஆயுதம் கதர் ஆடையே சோபிதம்.
நாம் இருவரில் குமாரி கமலா பாடும் பாடல் காந்தி ஜெயந்திக்குஎபோதும் கேட்பேன், வானொலி, தொலைகாட்சியில். எனக்கு பிடித்த பாடல்.
தேச பிதாவுக்கு வணக்கங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,அந்தப் பாடலை யூ டியூபில் பிடிக்க முடிக்காமல் வருத்தமக இருந்தது. படுக்குமுன் பொதிகையில் வைத்துவிட்டார்கள். மனம் நிம்மதியாயிற்று.!நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,எல்லோரும் எந்நாளும் மஹாத்மாவை நினைப்போம்,
வணங்குவோம்.

துளசி கோபால் said...

அருமை!

Unknown said...



நல்லவர் உள்ளத்தில் மட்டுமே
இன்று வாழ்கிறார்! சகோதரி!

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...