வாழ்த்துகள் துளசிமா, வாழ்த்துகள் கோபால் ஜி |
பூங்கொத்து |
செப்டம்பர் 24 பதிவுலகுக்கு,தமிழ் இதயங்களுக்கு மிகப் பொன்னான நாள்.
அன்றுதான் துளசியின் திரு கோபால் பிறந்தார்
அவர் பிறந்து மணமுடித்த மங்கை துளசி அவர் கொடுத்த உற்சாகத்தின் பேரில் ஆரம்பித்த துளசிதளமும் 24 ஆம் தேதி 2004இல் மலர்ந்தது
இருவரின் செல்லக் குழந்தை இந்தத் துளசி தளம்.
படிப்பவருக்கெல்லாம் இன்பமும்,மகிழ்ச்சியும்,ஆதரவும், அறிவுரையும்,நெகிழ்ச்சியையும் கொடுக்கும் ஒரே ஒரு கல்பதரு இந்தத் துளசிதளம்..
வாழ்த்துகள் துளசிமா.
உங்களுக்கு மேலும் மேலும் பகிர விஷயங்கள் கிடைக்கும். ஏனெனில் அவ்வளவு நினைவாற்றல். உங்களுக்கு.
கண்ணுக்குக் குளிர்ச்சியாய்ப் படங்கள்
அனைத்துவிவரங்கள் தரும் ஒரு பத்திரிகையாகப் பரிமளிக்கிறது ஒவ்வொரு பதிவும்.
மகள், நீங்கள்,கோபால்,துளசிதளம் எல்லாம் செவ்வனே இயங்கவும் மேன்மேலும் நலம் பெறவும் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
27 comments:
துளசி தளத்திற்கு வாழ்த்துக்கள்.
கோபால் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இறைவன் அருளால் இருவரும் நலமாய் வாழ வேண்டும்.
வாழ்க வளமுடன்.
பகிர்ந்து கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்.
உங்களுடன் இணைந்து நாங்களும் வாழ்த்துகிறோம். திரு கோபால் அவர்களுக்கும், துளசி தளத்துக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்:)!
திரு கோபால் அவர்களுக்கும், துளசிதளத்திற்கும் எங்கள் பிறந்த நாள் வாழ்த்துகள்.
vaazththukirom
என் வாழ்த்துகளும்
We join all our bretheren in wishsing Mrs.Thulasi Gopal a very very very very very very very very very very very very very very very very very
very very very very very very very very very very very very very very
very very very very very very very very very very very very very very
very very very very very very very very very very very very very very
HAPPY BIRTH DAY.
(any one counting...!!)
U R also invited to have a look at our blog which joins U all in wishing Thulasi Madam a Happy BirthDay.
There is a puzzle for valli Madam.
subbu rathinam
Meenakshi paatti.
http?/arthamullavalaipathivugal.blogspot.com
வல்லி மேடம் மாலை நீங்கள் ஏன் வரவில்லை? வருவீர்கள் என நினைத்தேன்
மகள், நீங்கள்,கோபால்,துளசிதளம் எல்லாம் செவ்வனே இயங்கவும் மேன்மேலும் நலம் பெறவும் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.//வல்லிம்மா..உங்களுடன் சேர்ந்தே நாங்களும்.
துளசிதளத்திற்கும், அன்பிற்குரிய துளசி டீச்சர் - கோபால் ஸார் தம்பதியருக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்மா.
தளத்திற்கும் கோபால் சார் அவர்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அந்தநாள் படம் அழகு :)
என்னுடைய வாழ்த்துகளும்..
துளசி தளத்திற்கும் புரவலருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
வாழ்த்துகள் அனுப்பிய
கோமதி அரசு,
அன்பு ராமலக்ஷ்மி,
அன்பு ஸ்ரீராம்,
திரு சிவஞானம்ஜி,
அன்பு கார்த்திக்
எல்லோருக்கும் மிக நன்றி. இன்றிரவு தொலைபேசியில் சொல்லிவிடுகிறேன்
அன்பு சுப்பு ஐயா, தங்கள் மனைவியின் தங்கை பேசுகிறேன். கல்பதரு மிக அழகாக இருக்கிறது. புராணக்கதைகளில் வரும் தருவைப் பற்றி தயவு செய்து எழுத முடியுமா.
அன்பு மோகன்குமார் , சாயந்திரம் அசதியாக இருந்தது. இல்லாவிட்டால் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருப்பேன்.
நன்றி மா.
அன்பு ஸாதிகா,
அன்பு பாலகணேஷ்,
அன்பு முத்துலக்ஷ்மி,
அன்பு சாரல்,
அன்பு சசிகலா அனைவரின் வருகைக்கும் இனிய வாழ்த்துகளுக்கும் ரொம்பரொம்ப நன்றிமா.
Lovely wishes 'maa
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
வளமுடன் வாழ்க...
பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்... நன்றி அம்மா...
துளசி தளத்திற்கு வாழ்த்துக்கள்.
திரு. கோபால் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
துளசிதளம் 10 வருடங்களைப் பூர்த்தி செய்கிறது.
அந்தவீட்டு அரசர் திரு கோபால் தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இருவரும் துளசிதளமும் நீண்ட நெடுங்காலம் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும். அவர்களும் மகளும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
உங்கள் வாழ்த்துக்களோடு எங்கள் வாழ்த்துக்களும், திரு கோபாலுக்கும், துளசி தளத்திற்கும். திருமதி துளசியின் எல்லாக் காரியங்களிலும் கூட நின்று துணை புரியும் துணைவருக்கும், அத்தகைய துனைவரைப்பெற்ற திருமதி துளசிக்கும் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்!
மகள், நீங்கள்,கோபால்,துளசிதளம் எல்லாம் செவ்வனே இயங்கவும் மேன்மேலும் நலம் பெறவும் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
நாங்களும் இணைந்து பிரார்த்திக்கிறோம்..!
அட! பார்ட்டி இங்கே நடக்குதா??
இது தெரியாமல் அங்கே நானும் ரஜ்ஜுவா திருதிருன்னு முழிச்சுக்கிட்டுத் தனியா இருக்கோமே:-(
இந்த அன்புக்கு என்ன கைம்மாறு செய்வதாம்?
வல்லி, உங்களுக்கும் நாச்சியார் வாசகர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.
ஏற்கெனவே படிச்ச நினைவா இருக்கு. படிச்சுட்டுக் கமென்டாமல் போனேனோ என்னமோ! :))) வாழ்த்துகள் துளசிக்கும், கோபாலுக்கும்.
துளசியின் புடைவை போலவே என்னிடமும் ஒண்ணு இருந்தது. ஆனால் அதில் பெயின்டிங். (அப்போ அது தான் ஃபாஷன்! :))))
அட, இது மீள் பதிவா? அதான் முழிச்சேன். :)))
Post a Comment