Blog Archive

Tuesday, July 02, 2013

Jay Gange Bhagirathi AMMAA



AMMAA  GANGAA  SINAM ADANGI
MAKKALAI VAAZHAVIDU


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

8 comments:

ராமலக்ஷ்மி said...

பாடலும் இசையும் அருமை. பகிர்வுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி. அமைதி வரட்டும்.

Geetha Sambasivam said...

அருமையான பகிர்வுக்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மிச்சம் இருப்பவர்களையாவது காப்பாற்று.//

ஆமாம்.

”போனது போக பொண்டாட்டி புள்ளே மிச்சம்” என்று சொல்லுவார்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமை. பாராட்டுக்க்ள், நன்றிகள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கீதா. நீங்கள் சொல்வதும் உண்மைதான் வை.கோபாலகிருஷ்ணன்.

வெங்கட் நாகராஜ் said...

இனிய காலையை இன்னும் இனியதாக்கியது இந்த பாடல்....

பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா....

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட். வேறேன்ன செய்யலாம். கங்கையையும் இமயவானையும் பக்தி செய்வதுதான் இப்ப முடிவது.