எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.
எட்டா உயரத்தில் இருக்கும் தங்கநிற அழகி அழகு.வைகாசி பூரண நிலா படங்கள் எல்லாம் அழகு.
எல்லாப் படங்களும் அழகு. கடைசிப் படம் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது.
மரக்கிளை வழியே ஒளிஞ்சு பார்க்கும் அழகி எனக்குப் பிடிச்சுருக்காள்:-)
மஞ்சள் முகம் காட்டும் நிலா அழகு.
பூரண நிலா கொஞ்சம் மேகங்களோடு பேசிக் கொண்டிருந்தது! ரொம்பவும் அழகு ..!
கிளைகளுக்குள்ளே தங்க நிலவு பேரழகு!
எப்பேர்ப்பட்ட அழகி கோமதி.எப்பொழுதும் மாறாத பூர்ணிமா.நேற்று மேகங்கள் அலைக்கழித்தன. சரி போனால் போகட்டும் என்று மேகத்துணையோடயே எடுத்தேன்:)வாழ்கவளமுடன்.
வரணும் ஸ்ரீராம்.ஒருதடவை நீங்களும் நிலாவைப் போடலாமே:)
நன்றி தனபாலன்.
ஓ!! இவளைப் படம் பிடிக்க காம்பவுண்டு சுவரின் முனைக்கே போய்விட்டேன் துளசி.தங்கமாக ஜொலிப்பு.
முழுநிலா என்பதால் நீலவானத்துக்கு ஏற்றார்ப்போல் மஞ்சள் பூசிக் கொண்டாளோ என்னவோ கீதா:)
வரணும் இராஜராஜேஸ்வரி.தவறாமல் வந்து பார்த்து,கருத்தும் சொல்கிறீர்கள். மிக நன்றி மா.
ஆமாம் ராமலக்ஷ்மி.பச்சை வண்ணக் கிளைகளூடே மஞ்சள் நிலா நல்ல சேர்க்கை. நன்றிமா.
தங்க அழகிதான் கவர்கிறாள். எட்டா உயரத்தில் இருக்கிறாளே :-)
அன்பு சாரல் .கவிதைப் பின்னூட்டமா. தங்கமே தங்கம்னு பாடவேண்டியதுதான்:)நன்றி மா.
வைகாசி விசாகப் பூரணை நிலா குளிர்விக்கின்றாள்.
Post a Comment
16 comments:
எட்டா உயரத்தில் இருக்கும் தங்கநிற அழகி அழகு.
வைகாசி பூரண நிலா படங்கள் எல்லாம் அழகு.
எல்லாப் படங்களும் அழகு. கடைசிப் படம் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது.
மரக்கிளை வழியே ஒளிஞ்சு பார்க்கும் அழகி எனக்குப் பிடிச்சுருக்காள்:-)
மஞ்சள் முகம் காட்டும் நிலா அழகு.
பூரண நிலா கொஞ்சம் மேகங்களோடு பேசிக் கொண்டிருந்தது!
ரொம்பவும் அழகு ..!
கிளைகளுக்குள்ளே தங்க நிலவு
பேரழகு!
எப்பேர்ப்பட்ட அழகி கோமதி.எப்பொழுதும் மாறாத பூர்ணிமா.
நேற்று மேகங்கள் அலைக்கழித்தன. சரி போனால் போகட்டும் என்று மேகத்துணையோடயே எடுத்தேன்:)
வாழ்கவளமுடன்.
வரணும் ஸ்ரீராம்.ஒருதடவை நீங்களும் நிலாவைப் போடலாமே:)
நன்றி தனபாலன்.
ஓ!! இவளைப் படம் பிடிக்க காம்பவுண்டு சுவரின் முனைக்கே போய்விட்டேன் துளசி.தங்கமாக ஜொலிப்பு.
முழுநிலா என்பதால் நீலவானத்துக்கு ஏற்றார்ப்போல் மஞ்சள் பூசிக் கொண்டாளோ என்னவோ கீதா:)
வரணும் இராஜராஜேஸ்வரி.
தவறாமல் வந்து பார்த்து,கருத்தும் சொல்கிறீர்கள். மிக நன்றி மா.