Blog Archive

Tuesday, February 05, 2013

பிறந்த நாள் இன்று பிறந்த நாள்

HAPPY BIRHDAY THULASI GOPAL!!

நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க!
அறியாத் தகவல்கள் அளிக்கும்
அருமைத் துளசிகோபாலுக்கு
நீண்ட  ஆயுளும் நிறை ஆரோக்கியமும், நிம்மதியும் கொடுக்க  இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்  துளசி.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

11 comments:

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் தளத்தின் மூலமாகவும் துளசி டீச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்வதில் மகிழ்ச்சி!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் டீச்சர்.

sury siva said...

We extend our Hearty Greetings to Mrs.Thulasi Gopal.

subbu rathinam
meenaakshi paatti.

சமீரா said...

துளசி அம்மாவிற்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! நலமுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்...

கௌதமன் said...

துளசி டீச்சருக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்க பல்லாண்டு, வளமுடனும், நலமுடனும்.

கவியாழி said...

நேசமும் நிம்மதியும் பாசமும் தந்து தேசமே வாழ்த்த வாழுங்கள் .இந்நநாளில் நானும் வாழ்த்திப் பெருமையடைகிறேன் நல்லன்போடு நலமாக வாழ்க

கோமதி அரசு said...

துளசி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நானும் உங்களுடன்.
வாழ்க வளமுடன்.
வாழ்க நலமுடன்.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...

Geetha Sambasivam said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் துளசிக்கு.

RAMA RAVI (RAMVI) said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் துளசி மேடம்.

Ranjani Narayanan said...

தான் போகுமிடத்தை எல்லாம் பிறரும் கண்டு களிக்க எதுவாக எளிய முறையில் எழுதி, கூடவே கூட்டிச் செல்லும் துளசி டீச்சரும், அவரது துணைவரும் பல பல ஆண்டுகள் நலன்கள் எல்லாம் பெற்று வாழ வாழ்த்துகள்.

இலவசக்கொத்தனார் said...

அன்பு ரீச்சருக்கு

மாணவன் கொத்ஸின் வாழ்த்துகள்!!

பதிவு போட்ட அம்மாவிற்கு நன்றி!!