Subscribe to:
Post Comments (Atom)
கதம்பம்
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011 Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...








11 comments:
அழகு:)!
அழகு:)!
பளீர்ன்னு இருக்கு துபாய் நிலவு.:-)
அருமை!! அதிலும் எங்களுக்கு முன்னுரிமை கொடுத்தது இன்னும் அருமை!!!!
இப்படிக்கு,
ஜூபி (ஜுபீட்டர்)
ரஜ்ஜு (ராஜலக்ஷ்மி)
பூனையார் முதலிலேயே அழகா வரவேற்பு கொடுத்தாரே.... அது சூப்பர்.
படங்கள் அருமை!
THANKS RAMALAKSMI.FRIENDS PL BEAR WITH ME. FOR RPLYIN IN ENGLISH.
THANKS SAARAL,
THANKS THULSIMAA
ALL THE THREE BELONG TO GRANDDAUGHTER.:)
OUR GRANDDAUGHTER IS'CALLED PUTHHI:)
SHORT FOR KITTEN!! VENKAT,. THANKS MA.
நிலவில் நனைந்த துபாய் அழகு.
பூனையார் மூன்றும் அழகு.
நிலவில் நனைந்த துபாய் அழகாக இருக்கு.
பெளர்ணமிங்கற நினைப்பே நேத்துத் தான் வந்தது. சனிக்கிழமை அரைமணி நேரம் இணையத்தில் உட்கார்ந்துட்டுப் படுத்தது தான். இன்னிக்குத் தான் எழுந்தேன். :))))))))
பூனையாரும் , நிலவுமாக துபாய் காட்சி அருமை, வல்லி!
பேத்தியுடன் சந்தோஷமாக இருந்துவிட்டு வாருங்கள்!
சந்தோஷப் பகிர்வுகள்...
வாழ்த்துகள்.
Post a Comment