Blog Archive

Friday, January 18, 2013

பிடித்ததில் பிடித்தது ஜனவரி பிட் போட்டி..2

நீரைத்தொட முயலும் மரக்கிளைகள்
ஏரியில்  விழும் நீர்வீழ்ச்சி
ஸ்விட்சர்லாண்ட்   ஏரி
பாரீஸ் சதுக்கம்
பாரீஸ் அந்திவேளை
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

13 comments:

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான படங்கள்....

வெற்றி பெற வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...

இரண்டாவது படம் - ஏரியில் விழும் நீர்வீழ்ச்சி - மிக அருமை.

அந்தி வேளை பாரிசும் அழகு.

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட்.என்னை விட ஷார்ப் ஷூட்டர்ஸ் பிட் போட்டியில் இருக்கிறார்கள். பங்கு பெறும் ஆர்வம்தான் எனக்கு:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். அந்த இடத்தில் இறங்கி மேலே செல்ல கேபிள் கார் உண்டு. அப்போ மேலேயிருந்து அருவி கீழே இறங்குவதையும் கேட்கலாம்.அருமையான இடம்.
நன்றி மா.

Kanchana Radhakrishnan said...

படங்கள் அருமை.

ராமலக்ஷ்மி said...

மிக அழகான படங்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்.இன்னும் பிற்சேர்க்கையில் அழகு செய்திருக்கலாம். அப்படியே விட்டுவிட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி.பிடித்தவை இந்த இயற்கைக் காட்சிகள் தான்.
நன்றி மா.

Vetirmagal said...

Fantastic pictures. All the best.

மாதேவி said...

அழகான படங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பட்டு ராஜ்,பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி. உங்கள்மருந்து மருத்தவர்கள் அதிவையும் படித்தேன்.வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,கிராமம் நல்லா இருந்ததா. நன்றாக இருக்கணும். நன்றி மா. அவசரமில்லாமல் படியுங்கோ.

சாந்தி மாரியப்பன் said...

எல்லாமே அழகாருக்கு வல்லிம்மா.

போட்டிக்கு அனுப்பிய படத்தையும் பார்த்தேன். ஒளியும் நிழலும் ஜோரா விளையாடுது அங்கே :-)