Subscribe to:
Post Comments (Atom)
ஸோஹன் ஹல்வா.
வல்லிசிம்ஹன் AI Overview +2 சோஹன் ஹல்வா (Sohan Halwa) என்பது பால், சர்க்கரை, மற்றும் சோளமாவு (Cornflour) கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய,...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
10 comments:
தங்களது சிறப்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிம்மா....
எனது பக்கத்திலும் இன்று ஸரஸ்வதி பூஜை பகிர்வு தான்...
மிக்க நன்றி அம்மா...
விழாக்கால வாழ்த்துக்கள்...
நன்றி வல்லிம்மா. தங்களுக்கும் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகளும்.
நன்றி. உங்களுக்கும் 'எங்கள்'பூஜை நாள் வாழ்த்துகள்.
நன்றி! நன்றி!
வல்லிமாக்கு சரஸ்வதி பூஜை வாழ்த்துகள் ..ரோஜாக்கு ரோஜாவைக்கொடுப்பதா?! அதாவது ரோஜா நிறம்கொண்ட வல்லிமாக்கு பூஜை இடுகைக்கு ரோஜாப்பூ படம் அனுப்ப நினச்சேன் !
அன்பு வெங்கட்,அன்பு தனபாலன்,
அன்பு ராமலக்ஷ்மி,
அன்பு ஸ்ரீராம்,
அன்பு சிரா எல்லோருக்கும் மீண்டும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
அன்பு ஷைல்ஸ், ரோஜாப் பாட்டினு பேரு வச்சுக்கட்டுமா மா.
விஜயதசமி வாழ்த்துக்கள் அம்மா! நலமா? தூயா உங்களை அதிகம் விசாரிச்சுதாவும் தன்னோட வணக்கத்தையும் சொல்ல சொன்னா. சின்ன மகள் இனியாக்கு உங்களை பார்க்கனும் போல இருக்காம். சென்னை வரும்போது அழைத்து வரட்டுமா?!
அன்பு ராஜி.வாழ்த்துகள் மா. இனியா தூயா இருவருக்கும் மனம் நிறைந்த ஆசிகள்.
இதென்ன கேள்விப்பா. கட்டாயம் அழைத்து வாருங்கள்.
அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்.
Post a Comment