Tuesday, September 18, 2012

இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்

 

பாலும்  தெளிதேனும் பாகும் பருப்பும்
இவை  நான்கும் கலந்து உனக்கு
நான் தருவேன்..
கோலம் செய் துங்கக்  கரிமுகத்துத்தூமணியே
நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா.
வினையெல்லாம் தீர்த்துவைப்பாய் விநாயகா.
அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

10 comments:

ராமலக்ஷ்மி said...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்!

ஹுஸைனம்மா said...

இனிய பண்டிகை நாள் வாழ்த்துகள் வல்லிமா.

வரலாற்று சுவடுகள் said...

வாழ்த்துக்கள் தங்களுக்கும்!

எல் கே said...

உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்

அப்பாதுரை said...

அதுக்குள்ளயா? இப்பத்தானே வந்து போன மாதிரி இருந்துது? :)
எல்லாரும் இனிதே கொண்டாடி மகிழுங்கள்.

சீனு said...

இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அம்மா

Unknown said...

இனிய விநாயகசதுர்த்தி நல்வாழ்த்துக்கள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
அன்பு ஹுசைனம்மா
அன்பு சுவடுகள்,
அன்பு கார்த்திக்,
அன்பு துரை,
அன்பு சீனு,
அன்பு இந்திரா எல்லாருடைய வாழ்த்துகளூக்கும் நன்றி. உலகம் இதே போல அன்பு மயமா இருக்கட்டும்.

மாதேவி said...

சதுர்த்தி நன்நாளில் தும்பிக்கையானின் பாதம் பணிகின்றோம்.

சகல நலன்களையும் அவன் அருள வேண்டுகின்றேன்.

Arjun said...

Happy Vinayagar Chaturthi

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...