Blog Archive

Monday, July 23, 2012

வில்லிபுத்தூர்க்கோன் ஸ்ரீரங்கன் ஆண்டவள் ஆண்டாள் பிறந்தாள்

ஆடிப்பூர மங்கை   வாழியே
ஸ்ரீ ஆண்டாள் திருத்தேர்
முத்துப்பல்லக்கில் ஆண்டாள். குதிரை வாகனத்தில் சுற்றிவரும் பெருமாள்
ஆண்டாள் தோன்றிய இடம் துளசி வனம்
மடித்தல சயனம் ரங்கனுக்கு
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வீட்டில் அம்மன் பாடல்கள் ஒலிக்க, உங்கள் பதிவில் படங்களைப் பார்க்கும் போது பரவசமாக இருக்கிறது... நன்றி அம்மா !

என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

வெங்கட் நாகராஜ் said...

அருமையான படங்கள். அதிலும் முதல் படம் மனதைக் கொள்ளை கொண்டது!

Geetha Sambasivam said...

அருமையான பகிர்வுக்கு நன்றி.

ஸ்ரீராம். said...

படங்களுடன் அழகிய பகிர்வு.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். நேற்று முழுவதும் மின்வெட்டு. இன்று உங்கள் பதிவைப் பார்க்கிறேன்

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட்.கூகிளார் கொடுத்த படம்.எங்கள் பாட்டியிடம் இந்தப் படம் இருந்தது.சமைத்த உணவை முதலில் கோதைக்குத்தான் கண்டருளப் பண்ணுவார்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கீதா. மின்வெட்டு வந்து பதிவு எழுதுவதைத் தடை செய்துவிட்டது.பரவாயில்லை அப்படி என்ன ஆண்டாளைப் பற்றி எழுதிவிடப் போகிறேன். அவள் பெருமைக்கு ஒரு பதிவு போதுமா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம்.கூகிளாருக்குத் தான் நன்றி.
ஆண்டாள் தோற்றத்தைக் குறிக்காமல் விடலாமா:)

குமரன் (Kumaran) said...

நல்ல தரிசனம். நன்றி அம்மா.

கோமதி அரசு said...

கோதையின் பெருமையை சொல்லும் படங்கள் எல்லாம் அருமை.

ராமலக்ஷ்மி said...

அத்தனை படங்களும் எத்தனை அழகு! பகிர்வுக்கு நன்றி.