Subscribe to:
Post Comments (Atom)
மதுரை மீளும் 1957 பயணம் 8
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் கூகிள் படம்:) தம்பி முரளியும் பேத்தியும் தம்பி ரங்கன். கோவில் பிரகாரம். மதுரையை நெருங்கும்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
12 comments:
சந்தோஷப்படுங்கம்மா... எல்லாருக்கும் அப்புடித்தான் வருது. என்ன பிரச்னைன்னுதான் தெரியல...
எல்லோருக்கும்தான்:)!
நானும் நேற்று பதிவை போட்டுவிட்டு சேர்க்க முயன்றபோதுதான் அறிய வந்தேன். விரைவில் சரி செய்வார்கள் என நம்புவோம்.
வரணும் நிரஞ்சனா.என் கணினிக்குத்தான் தலைவலி என்று நினைத்துவிட்டேன்.
வேறு கவலை இல்லை. நீங்கள் உடன் பின்னூட்டம் இட்டதில் மகிழ்ச்சி. நன்றி மா.
வரணும்பா ராமலக்ஷ்மி.
சொக்கா !! காப்பாத்திட்டே:)
நன்றிமா. சரியாகிவிடும்.நன்றிமா.
தமிழ்மணத்துக்கும் எங்களுக்கும் எப்பவுமே பிணக்குதான்! எப்பாவாவதுதான் கருவிப் பட்டை கிடைக்கும். இப்போ இன்னும் சுத்தம்!
இன்று காலையில்தான் கவனித்தேன். தமிழ்மணத்திற்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே? ஏதாச்சும் ஆச்சுன்னா உசிரை விட்டு விடுவேன்.
ஸ்ரீராம் எனக்கும் இன்னும் நிறையப் பேருக்கு இதே கதைதான்.
சரியாகிவிடும்னு நினைக்கிறேன்.:)
அச்சோ கந்தசாமி சார் . என்னது இது. வந்துடும் சார்.ஏதோ தொழில்நுட்பக் கோளாறாக இருக்கும்.கவலைப் படாதீங்க.
என் எழுத்தைப் படித்து விட்டு வாழ்த்தியிருந்தீங்க. I Feel Happy with your Blessings and My Heartful Thanks to Youmma!
பிரச்சனை தான் அம்மா. விரைவில் சரியாகிவிடும் என்று நம்புவோம்.
தமிழ்மணம் சரியாகி விட்டது வல்லி அக்கா.
மாலை ஒரு பதிவு போட்டு இருக்கிறேன்.
உறவோடு உறவாடி பாகம்- 2.
நன்றி நிரஞ்சனா.
நானும் பார்த்தேன் கோமதி. உங்கள் பதிவைப் படிக்கப் போய்க் கொண்டிருக்கிறேன்.
Post a Comment