வானமெனும் வீதியில் |
உலா வரும் மேகக் கூட்டம் |
ஆல்ப்ஸ் மலைத்தொடர ஆஸ்திரியா நாடு |
பனி மூடிய மலைச் சிகரங்கள். |
சூரிக்கில் விமானம் பறக்க ஆரம்பித்ததுமே
படங்கள் எடுக்கும் ஆர்வம் தலை தூக்கியது.
பகல் வேலை,மேகங்களும் மறைக்கவில்லை. கீழே தென்பட்ட காட்சிகளையும் ,வானத்தின் வர்ண வேடிக்கைகளையும் படம் எடுக்க
முடிந்தது. துபாயின் இரவு விளக்குகளின் வெளிச்சமும் அதிகமான போனஸ்.:)
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
18 comments:
படங்களெல்லாம் ரொம்ப அழகாருக்கு வல்லிம்மா.. புதுக்காமிரா வாங்கிட்டீங்க போலிருக்கு ;-)
ஜன்னல் சீட்டுக்கு ஆசைப்படுவதில் எல்லோரும் ஒரு மனத்தவர்கள் போலிருக்கு :-)
வான வீதியின் ஜாலங்களை அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறீர்கள். மேகங்கள் படம் அழகாய் இருக்கின்றன.
வல்லிம்மா, நான் உங்க மெயிலுக்குப் பதில் அனுப்பினேன் பாத்தீங்களா? உங்க ஃபோன் நம்பர்ல கூப்பிட்டேன், பதிலேயில்லை.
அன்பு சாரல்,
புதுக் காமிரா இல்லை. பழசுதான்.:)
விமான கண்ணாடி சுத்தமாக இருந்து காமிராவைப் பயன்படுத்தும்போது கவனமாக இருந்தால்
படம் நன்றாக வரச் சந்தர்ப்பம் அதிகம்:)
நன்றிமா.
athe athe sabaabathe Saaral
வானவீதி பொறுமையாகப் போஸ் கொடுத்தது ஸ்ரீராம்.
பின் இருக்கையில் அமர்ந்தவர்கள் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள். அதனால் கம்ப்ளேயிண்ட் இல்லை:)
தாங்க்ஸ் மா.
அன்பு ஹுசைனம்மா. எல்லா தொடர்பு சாதனங்களும் கொஞ்ச்கம் மாற்றத்துக்கு உட்பட்டன. அதனால் எனக்கு
இரண்டு நாட்கள் கணிணி அருகில் வரமுடியவில்லை.
உங்களிடம் பேசியதில் மிகவும் மகிழ்ச்சி மா.
பறவைப் பார்வை :) கலக்குகிறது.
அழகான ஆல்ப்ஸ் மலைசாரல் அற்புதமான பகிர்வுக்கு பாராட்டுக்கள்.
Wow...luvly pictures.. well taken Vallimmaa
அற்புதம்!
நான் விமானத்தில் போனதில்லை! உங்களது படங்கள் அந்த ஆசையைத் தூண்டுகிறது!
very nice photos. :-)
அன்பு மாதேவி மிகவும் நன்றிமா,.
அன்புஇராஜேஸ்வரி,
உங்கள் ரசிப்பு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. நன்றி மா.
தாங்க்ஸ் பா புவன்.
எது பெட்டர்?
இயற்கையா இல்லை நம்ம குட்டி காமிராவா:)
வாருங்கள் சந்திர கிருஷ்ணா.
நானும் என்னுடைய 50ஆவது வயதில் தான் முதன் முதலாக விமானம் ஏறினேன்.
அதனால் கவலை வேண்டாம். சந்தர்ப்பம் வரும்போது கெட்டியாகப் பிசடித்துக் கொள்ளும்கள்:)
மிகவும் நன்றி
Thanks Chitra,.
Appreciate this support.
Post a Comment