Blog Archive

Wednesday, August 31, 2011

கணபதியே வருவாய்!

   

ஆதிமுதலான

ஓம் காரப் பெருமானே


எம்

அன்பு கணபதியே


மயிலை

லஸ் முனையில்


நவக்கிரஹ

கணேசனாக அமர்ந்து


நினைத்தால்

ஓடிவந்து கைகொடுக்கும்


தும்பிக்கையானே

கோலாஹலாமான

பந்தலில் இன்னிசை முழங்க உன்


சதுர்த்தி

நாள் அரங்கேறிக் கொண்டிருக்கும்.


நான்

இங்கிருந்தே உன் விபூதியைத் தரித்து உன்னையும் துதிக்கிறேன்.


அன்பர்

துயர் நீக்கி அருள் புரியும்


உன்னை

என்றும் மறவாமல் இருக்க அருள் புரிவாய்.

லஸ்பிள்ளைய்யாருக்கு எங்கள் தலையாய நமஸ்காரங்கள்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

3 comments:

ஹுஸைனம்மா said...

இனிய நாள் வாழ்த்துகள் வல்லிமா!! பேரக்குழந்தைகளோடு விசேஷ நாள் என்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் இல்லையா?

ராமலக்ஷ்மி said...

சதுர்த்தி தின வாழ்த்துக்கள் வல்லிம்மா. லஸ் விநாயகரின் அருள் எல்லோருக்கும் கிட்டட்டும்.

ஸ்ரீராம். said...

விநாயகரைத் துதித்து நாங்களும் மகிழ்கிறோம். உங்கள் ஆஸ்தான வரிகளைக் அபிமானத்துடன் கடன் வாங்கி,

"எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்"

:))