Blog Archive

Sunday, August 07, 2011

வீடு .....




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பயணங்கள்  ஆரம்பிக்கும் போது   உற்சாகம். உடல் களைப்பு
 தெரிவதில்லை..
மனம் நிறைந்த  அனுபவங்களுடன்  அடுத்த கட்டத்துக்கு வரும் போது
வீட்டை   நெருங்கும்  எதிர்பார்ப்புகளும்,சிறிதே அச்ச்சமும் எழுவது
பழகி விட்டது.

சுவிட்சர்லாந்த்  வந்து சேர்ந்தோம். இங்கேயும் வெயில் வரலாறு கானாததாம்:)
இன்று மழை உண்டு. அதனால்  வெப்பம் தணியும்.

முன்னைவிட

வயதானவர்களைப் பார்க்க  முடிகிறது.
இந்த கோடை
முடிந்ததும்  வழமையான   உற்சாகத்துக்குத் திரும்பிவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.
விடுமுறையில் சென்ற குழந்தைகள் வீடு திரும்ப நகரமும் உயிர் பெறும்-
சில மழைக் காட்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.



Posted by Picasa

6 comments:

ராமலக்ஷ்மி said...

மழைக் காட்சிகள்.

ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள்.

கோமதி அரசு said...

ஊர் சென்று வந்து மீண்டும் தங்கள் வீட்டுக்கு எல்லோரும் திரும்புவது மகிழ்ச்சிதான்.

மழை எல்லோருக்கும் உற்சாகாத்தை தரட்டும் அக்கா.

படங்கள் அருமை.

ஸ்ரீராம். said...

கருமேகப் பின்னணியில் கட்டிடம்....அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,மழைகொண்டு மிரட்டும் மேகங்களைப் பிடித்துவைத்திருக்கிறேன்.பதிவிடத்தான் நேரம் இல்லை.:)

வல்லிசிம்ஹன் said...

அன்புத் தங்கை கோமதி இனிய சுதந்திர தின வாழ்த்துகள். நாங்கள் இங்கே மகன் வீட்டிற்கு வந்திருக்கிறோம்.
மழையும் வெயிலும் மாறி மாறி வருகின்றன.
இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம்,அந்த மேகம் உண்மையாகவே கருத்து,பயமுறுத்துவதாக இருந்தது.

இந்த ஊரில் மட்டும் பிற்சேர்க்கை எதுவும் செய்ய வேண்டியதில்லை. அக்சு அசல் அப்படியே
எடுத்துப் பதிவிடலாம்.