Blog Archive

Saturday, July 23, 2011

கதிரவனின் பல கோணங்கள்




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa
வீட்டுக்குத்
திரும்பும் நேரம் கண்ணில் பட்ட அஸ்தமனக் காட்சிகள்.

மறு
நள் மழை நாள் அகிவிட்டதால் சூரியனார் கண்ணில் படவே இல்லை.

4 comments:

ராமலக்ஷ்மி said...

வானம் நமக்கொரு போதிமரம்
நாளும் நமக்கது சேதி தரும்:)!

அனைத்தும் அழகுச் சித்திரங்கள். 3-ம், 4-ம் மிகப் பிடித்தன.

சாந்தி மாரியப்பன் said...

அசத்தலான படங்கள்.. டெம்ப்ளேட்டும் பார்க்க அழகா,அடக்கமா,..ரொம்ப ஜில்லுன்னு இருக்கு :-))

ஸ்ரீராம். said...

வானத்தின் வர்ணஜாலங்கள்...

திவாண்ணா said...

கொஞ்சம் எனர்ஜி ஏத்துக்கிட்டேன்!