Blog Archive

Thursday, June 16, 2011

Eeffffalaalaa soup




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

5 comments:

ஸ்ரீராம். said...

சூப் என்பது போல இல்லாமல் குழைந்த வர்ணத்தில் தோய்ந்த பிரஷ் ஓவியம் வரைய தயாராய் இருப்பதாக தோற்ற மயக்கம்....!

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்.

முந்தைய பதிவுக்குப் போட முடியாத படம் இதுமா. பெயின்ட்னு சொல்ல முடியாட்டாலும், குழந்தைகள் விளையாடும் களிமண் என்று சொல்லாம்.

மைதாமாவு போட்டு வண்ணம்,சிரப் எல்லாம் கலந்து செய்தது.:)
--
அன்புடன்,
ரேவதி.
http://pukaippadapayanangal.blogspot.com

ஹுஸைனம்மா said...

லேடீஸ் கலர்தான் ஞாபகத்துக்கு வருது!! ;-)))))

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஹுசைனம்மா

ஆமாம். அவர்கள் போட நினைத்த வண்ணம் வேற கலந்ததும் வந்து நின்ற

வண்ணம் வேற:)

இராஜராஜேஸ்வரி said...

வண்னமயமான ப்கிர்வுக்கு பாராட்டுக்கள்.