என்ன சொன்னாலும், செய்தாலும் நம்ம ஊருதான் நமக்கு ஒசத்தி இல்லையா? பேசும்படம் (புஷ்பக்)படத்தில் கமல் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தூங்கப் போகும்போது தூக்கம் வராமல் தன் பழைய இடத்தின் இரைச்சலை டேப்பில் பதிந்து கொண்டு வந்து போட்டு விட்ட பிறகு தூங்குவார்...! அது நினைவுக்கு வருகிறது.
சென்னை ந்னு வர இடமெல்லாம் தில்லி ந்னு போட்டு படிச்சா அதும் நல்லாத்தான் இருக்கும்.. :)
காமன் வெல்த் கேம்ஸ்க்குஒரு பக்கம் அழகான வேலைகள், ஒருபக்கம் குழிகளும் சேறும் ந்னு ... ஆனா யாராச்சும் இந்தியாவை சொன்னா மட்டும் பொறுக்காதாக்கும்.. நமக்கு..
சிங்கப்பூர் மாதிரி ஊருல அடிக்கடி லேசான மழை அவங்க ஊரு க்ளீனா க்ரீனியா இருக்கு.. இங்க எப்பவாச்சும் மழைன்னா அப்படித்த்தான் ந்னு சொல்லிக்குவோம்.. :)
வரணும் ஸ்ரீராம், ஓ...அது பெரிய நிஜமான உண்மை. எங்களுக்கு பெண் வீட்டுக்குப் போனால் அங்கிருக்கும் அமைதி பயமுறுத்தும். என் கட்டிலருகில் அவள் பழையபாட்டுக்கள் அடங்கிய சிடிகளையும் டிஸ்க் ப்ளேயரையும் வைத்துவிடுவாள்:))
இல்லையா பின்ன, சுமதி. நம்புவது கஷ்டமா இருக்கும். இதை பப்ளிஷ் செய்திட்டு, பொதிகை தொலைக்காட்சியைப் பார்த்தால், அதில் ''ஸ்ரீநிதி சிதம்பரம்,'' நம் அழகு சென்னை'' என்ற பாடலுக்கு அபிநயம் பிடிச்சுட்டுக்கு இருக்காங்க!!!
11 comments:
என்னப்பா....சென்னைவாசிகளா அல்லாதவர்க்கு உ.கு. மெஸேஜ் வச்சுருக்கீங்க!!!!!!
என்ன சொன்னாலும், செய்தாலும் நம்ம ஊருதான் நமக்கு ஒசத்தி இல்லையா? பேசும்படம் (புஷ்பக்)படத்தில் கமல் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தூங்கப் போகும்போது தூக்கம் வராமல் தன் பழைய இடத்தின் இரைச்சலை டேப்பில் பதிந்து கொண்டு வந்து போட்டு விட்ட பிறகு தூங்குவார்...! அது நினைவுக்கு வருகிறது.
புதுசா கேக்கறது இல்ல துளசி.
அவங்க அவங்களுக்கு அவங்க ஊரு நல்லா இருக்கலாம்.
அதற்காக நம்ம ஊரை எப்படிச் சொல்லலாம்.(நாம் சென்னையை அலுத்துக் கொள்ளுவோம் ,அது வேறு விஷயம். இந்த வெளியூர்க்காரங்க
இருக்காங்க பாருங்க.....ம்ம்ம் சொல்லி முடியாது:))))
சென்னை ந்னு வர இடமெல்லாம் தில்லி ந்னு போட்டு படிச்சா அதும் நல்லாத்தான் இருக்கும்.. :)
காமன் வெல்த் கேம்ஸ்க்குஒரு பக்கம் அழகான வேலைகள், ஒருபக்கம் குழிகளும் சேறும் ந்னு ... ஆனா யாராச்சும்
இந்தியாவை சொன்னா மட்டும் பொறுக்காதாக்கும்.. நமக்கு..
சிங்கப்பூர் மாதிரி ஊருல அடிக்கடி லேசான மழை அவங்க ஊரு க்ளீனா க்ரீனியா இருக்கு.. இங்க எப்பவாச்சும் மழைன்னா அப்படித்த்தான் ந்னு சொல்லிக்குவோம்.. :)
வெளிநாட்டில் வசித்தாலும் நம் ஊர்தான் நமக்கு உசத்தி வல்லிம்மா:))))
where is chennai pics
வரணும் ஸ்ரீராம், ஓ...அது பெரிய நிஜமான உண்மை. எங்களுக்கு பெண் வீட்டுக்குப் போனால் அங்கிருக்கும் அமைதி பயமுறுத்தும். என் கட்டிலருகில் அவள் பழையபாட்டுக்கள் அடங்கிய சிடிகளையும் டிஸ்க் ப்ளேயரையும் வைத்துவிடுவாள்:))
வாங்கப்பா முத்து. டெல்லி சொன்ன வாய்க்கு சர்க்கரை தான் போடணும். மயங்கி விழுந்தாங்கன்னு எழுதினேனே அவங்க டெல்லிககாரங்க!!
வந்து பத்து வருஷமாச்சு.ஏதோ ஜோர்பாக் அப்படீங்கற இடத்தில வசிச்சிட்டு இருந்தவங்க இங்க அரசாங்க வேலையா வந்திருக்காங்க. அவங்க அன்னிக்குப் போட்ட கூச்சல்,பிறகு வந்த மயக்கம்,இஸ்திரி பன்ற மீனா,இன்னோருத்தர்னு அவங்களைப் பக்கத்தில இசபெல்லாவில எமர்ஜென்சில அட்மிட் செய்திருக்காங்க,.
என்னமோ போங்க:))
இல்லையா பின்ன, சுமதி.
நம்புவது கஷ்டமா இருக்கும்.
இதை பப்ளிஷ் செய்திட்டு,
பொதிகை தொலைக்காட்சியைப் பார்த்தால், அதில் ''ஸ்ரீநிதி சிதம்பரம்,'' நம் அழகு சென்னை'' என்ற பாடலுக்கு அபிநயம் பிடிச்சுட்டுக்கு இருக்காங்க!!!
Ramji-yahoo,
pics have been uploaded. ok?
நல்ல எழுத்து
Post a Comment