Subscribe to:
Post Comments (Atom)
மதுரை மீளும் 1957 பயணம் 8
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் கூகிள் படம்:) தம்பி முரளியும் பேத்தியும் தம்பி ரங்கன். கோவில் பிரகாரம். மதுரையை நெருங்கும்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...


27 comments:
Yes I agree.
அதைத்தான் எழுத்து ஓன்னும் இல்லாம சிம்பாலிக்கா இடுகையில் சொல்லி இருக்கீங்க போல:-)))))))
ethuvume varala?? verum vote baar mattumthan irukku??
படம் வரக்காணோம் என் கம்பியூட்டர்ல!
" எல்லோரும் வாழ்வாங்கு வாழ வேண்டும்."
டெம்ப்ளேட் மாத்தற வேலை நடக்குதா வல்லிம்மா?..
பின்னூட்டம் மட்டும்தான் தெரியுது. இடுகைகளை காணலை :-((
போஸ்டே தெரியலையே வல்லி??? குழப்பம்!!! :D
பிறந்தநாள் யாருக்கு:)? என் இனிய வாழ்த்துக்கள்!!!
நான் படங்களை ரீடரில் கண்டு களித்து விட்டேனே:)!!!
"இன்பம் உன் மனதில்"
சகலஜீவராசிகளும் இன்புற்று இருக்கட்டும்.
I am working on it LK.hope I succeed.
vote bar aavathu irukke!:(
Thulasi,there was a power shutdown and some is not right from then.
anbu Thulasi ,Computerla etho crash message varuthu.
since my efforts are not doing any good , shall call in help.:)
வாங்க கார்த்திகா, இப்பப் படங்கள் மட்டும் தெரிகிறது. காணாமப் போன இடுகை என்ன ஆச்சுனு தேடறேன்.:) நன்றிம்மா.
வாங்கப்பா சாரல் நாச்சியாரைப் பொறுத்தவரையில் வெகு ஜாக்கிரதையாக இருப்பேன். ஓல்ட் ப்ளாக்கர் என்னோடது.
டெம்ப்ளேட்ல கைவைக்கவே மாட்டேன். படங்கள் போடும் விதத்தை மட்டும் தெரிந்து வைத்திருக்கிறேன்:)
முதலில் இடுகையே தெரியவில்லை. இப்பப் படங்களாவது தெரிகிறது. .குழப்பமா....மஹா குழப்பம்.ஒரு நிமிஷத்தில் காயப்:(
கீதா ரொம்ப சம்ர்த்தா எழுதினதையும் சேமிக்கவில்லை.. தலைவலி வந்ததுதான் மிச்சம்.
பிறந்த நாள் இப்போ யாருக்கும் வரவில்லையே ராமலக்ஷ்மி.
எனக்கு உரைக்கிற மாதிரி ஒரு பதிவு போடணும்னு நினைத்தேன். ப்ளாகுக்குக் கோபம் வந்துவிட்டதோ என்னமோ:)
வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிப்பா. ஒரு விழாவுக்குப் போக வேண்டி இருக்கிறது. போய் வந்து என்னாச்சுனு பார்க்கலாம்.
அன்பு மாதேவி, தலைப்புக்குப் பின்னூட்டம் மகிழ்ச்சியாகக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி. எல்லோரும் சங்கடம் இல்லாத வாழ்க்கை நடத்த இறையருள் இருக்கட்டும்.
முதல் படம் ‘ஹாப்பி ஸ்ப்ரிங்’ என இருந்ததை ‘பர்த் டே’ என அவசரத்தில் நினைத்துவிட்டேன்:)! இங்கே வந்து பார்த்த போது படங்கள் வேறு தெரியவில்லையா அதனால்தான் குழப்பம்:)!
சூப்பரு ;))
எல்லோரும் வாழவேண்டும் இந்த வார்த்தை பெரியவங்ககிட்ட இருந்து கேட்கும்போது மிக்க மகிழ்ச்சியா இருக்கு வல்லிம்மா..
அட?? படங்கள் தெரியுதே?? குழந்தை யாரு?? பேத்தியா? பேரனா?? :)))))))))
அன்பு ராமலக்ஷ்மி, கண்டிப்பா நேத்திக்கு யாராவது பிறந்தநாள் கொண்டாடி இருப்பார்கள். அவர்களுக்கு உங்கள் வாழ்த்துகள் போய்ச் சேரட்டும்:)
நன்றி கோபிநாத்.
அன்பு வசந்த்,வருகைக்கு நன்றி.
சர்வே ஜனா சுகினோ பவந்து தானே நம் எண்ணம். அந்த எல்லோருக்கும் உள்ளே நானும் இருக்கிறேன்:)
அன்பு கீதா, அது பேரந்தான். பதினோரு வருடங்களுக்கு முன்னத்திய போட்டோ:)
ஓ.....
:))))
tHANKS Sriram.
Post a Comment