Blog Archive

Tuesday, December 01, 2009

திருக்கார்த்திகை நல் வாழ்த்துகள்


























அன்புப் பதிவர்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் திருக் கார்த்திகை நன்னாள் வாழ்த்துகள்.
இதை எழுதும்போதே அண்ணாமலை தீபம் ஏற்றிவிட்டார்கள் திருமதி சுதா சேஷய்யன் வர்ணிக்க இந்த மங்கள தீபம் ஏற்றப்பட்ட அழகை என்ன சொல்வதுஇரு கருடன்கள் வட்டமிட்ட கருணையை எப்படி வர்ணிப்பதுஆடி வந்த அர்த்தநாரீஸ்வரர் கோலமோ இன்னும் அற்புதம்இதை எல்லாம் அற்புதமாக வழங்கிய பொதிகைத்தொலைக் காட்சிக்கு உளமார்ந்த நன்றி
எல்லோரும் வாழ வேண்டும்.
என் சொத்து என் நட்பு - Emily Dickinson

24 comments:

S.Muruganandam said...

தங்களுக்கும் வாழ்த்துக்கள் வல்லியம்மா? இந்த வருடம் தான் அர்த்தநாரீஸ்வ்ரரின் அருமையான தரிசனம் கிட்டியது. சென்ற வருடங்களில் எல்லாம் வந்தவுடன் ஓடிவிடுவார்.

வல்லிசிம்ஹன் said...

நமஸ்காரம் கைலாஷி.
உண்மைதான் அர்த்த நாரீஸ்வரர் ஆடிக் கொண்டே உள்ளே ஓடிவிடுவதையே பார்த்திருக்கிறேன்.
இந்தத் தடவை அவருக்கும் நமக்குத் தரிசனம் தரவேண்டும்
என்று தோன்றிவிட்டது போலிருக்கு.அழகோ அழகோ அப்படி ஒரு அழகு.
உங்களுக்கும் திருநாள் வாழ்த்துகள்.

Anonymous said...

கார்த்திகைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் வல்லிம்மா

ராமலக்ஷ்மி said...

கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள் வல்லிம்மா!

துளசி கோபால் said...

விழாக்காலத்துக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

Kavinaya said...

கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள் அம்மா! படங்களெல்லாம் அழகா இருக்கு.

KarthigaVasudevan said...

இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள் வல்லிம்மா .
படத்தில் காட்டப் பட்ட விளக்குகள் எல்லாமே அழகா இருக்கு,குரோட்டன்ஸ்ல கூட விளக்கா ?அதுவும் அழகு தான்.

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா துளசி, உங்களுக்கும் நல்ல தமிழ்நாட்டுத் தீபத் திரு நாள் வாழ்த்துகள்.

cheena (சீனா) said...

அன்பின் வல்லிம்மா

இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துகள் - நேத்திக்கி ஒரே பிஸி - அதான் இன்னிக்கி வாழ்த்து

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ராமலக்ஷ்மி, நேற்று மழையில் சரியாக ஏற்ற முடியவில்லை.

இன்றாவது வருணபகவான் சற்று விலகி இருக்க வேண்டும்.
நன்றிம்மா. இறைவன் கொடுக்கும் ஒளிவரம் எல்லார் மனங்களிலும்
நிறைந்திருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கவிநயா. இன்னும் நிறைய தீபம் ஏற்ற முடியாதபடி மழை வந்து விட்டது.
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அந்தப் பூ அந்தூரியம். விளக்குகளுக்குப் போட்டியாக அதுவும் கார்த்திகைப் பெண்ணாக வந்து விட்டது.
எங்களுக்கு இன்று தான் தீபம்.
சீக்கிரமே மழை வரும் முன்னால் ஏற்ற வேண்டும்.
நன்றிம்மா. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

கார்த்திகைத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!

இன்று தீபங்கள் நன்கு எரிய வருண பகவான் அருள் புரியட்டும்.

கார்த்திகை பெண்ணாய் வந்த அந்தூரியம்
அழகு.

வல்லிசிம்ஹன் said...

அன்புச் சகோதரர் சீனாவுக்கு மிகவும் நன்றி.
கார்த்திகை என்றால் சும்மாவா:)
இப்போதுதான் ஓய்ந்து உட்கார்ந்தேன்.
நன்றி எப்பவும் ஒளி நம்மோடு இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,உங்கள் கார்த்திகையும் நன்றே கழிந்திருக்கும் என்று நம்புகிறேன்,.
குழந்தைகள் கூட இருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். மிகவும் நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றிப்பா சின்ன அம்மிணி. உங்கள் ஊரில் கார்த்திகை எப்படியோ!!

Jayashree said...

அந்த தட்டுல இருக்கற சொப்பாட்டும் மூடி போட்ட நாலு விளக்கும் சமத்தா அழகா இருக்கே!! நம்ப ஊரிலா கிடைக்கறது? எங்கே? நல்ல CONCEPT இல்லை?அணையாம இருக்க !! அண்ணாமலையான் ஜோதி தரிசனமும் பொதிகை ஒளிபரப்பிடறாளா? தேவலை தான்!! அடுத்தமாசம் மகர ஜோதி !!

நானானி said...

அன்பு வல்லி,
கார்த்திகைதீபத் திருநாள் வாழ்த்துக்கள்!
விளக்குகள் எல்லாம் செம க்யூட்!
உங்க வீட்டு செடி கூட ஓர் அகலும் திரியுமாய் வந்து பூத்து விட்டதே!! எண்ணையிட்டு தீபமேற்றுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஜயஷ்ரீ விதம் விதமாஅகல்களும் விளக்குகளும்
கடைகளில் வைக்கப் போது வாங்காமல் இருக்க முடியவில்லை. இங்க வந்து பொதிகை பாருங்க.
நம் ஊர் மாதிரி கிடையாது.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா நானானி,
உங்களுக்கும் குடும்பத்துக்கும் கார்த்திகைத் திரு நாள் வாழ்த்துகள்.
அந்தூரியம் அழகு இல்லையா.:0)

Jayashree said...

வாஸ்தவம் தான் வல்லி அம்மா .ஆனாலும் துளசி சொல்லற மாதிரி நம்ப மனுஷாளுக்கு ரொம்பவே பத்தாது. ஒரு பக்கம் என்னதான் இருந்தாலும் நம்ப ஊருன்னு வாஞ்சை. மறு பக்கம் போருண்டா சாமி குளீரோ கிளிரோ சோறு போடற இடமே சொர்கம் நு அலுப்பா தோனறது.நான் விட்டு சென்ற கலாசாரம் நிறைந்த நாடு அரூபமா ஆகிண்டு வரமாதிரி துக்கமா இருக்கு((:

Anonymous said...

Vallimmaa, do you know why and how always karthigai nakshatram of karthigai maasam falls on a full moon day?! This mysterious question occured to me recently and I couldnt figure out the maths behind it. 23 stars, yes, one month is one lunar cycle yes, but how can this coincidence of star and moon happen year after year? Or may be I am mistaken! Some tamil calendar mystery ... Or I am gravely ignorant about some concept! :)
Should figure out soon.

Beautiful lamps!

Anonymous said...

oops I mean 27 stars!

வல்லிசிம்ஹன் said...

Hi Madhura, this is not particular to Karthikai alone. almost every Pandikai or celeberation is related to one particular thithi.
Karthikai poornima is the day for dheepam as for as I know. as you say 27 days make a square and so
the star and Paurnami coincides with each other.
Karthikai star may come on that partially or fully. but poornima matters most.
sorry ma. this is all I know abt kaarththikai and pavurnami:)