எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே .
கண்ணன் புகழ்பாடும் அனைத்து வலைப்பதிவுகளுக்கும் வாழ்த்துகள்.
அழகான படம் வல்லி.இங்கே எங்கூரில் மட்டும் எட்டு இடத்தில் கிருஷ்ணாஷ்டமிக் கொண்டாட்டம்.நேற்றுமுதல் ஆரம்பிச்சாச்சு. 3 நாள் விழா.நான் ரெண்டு இடம் போகிறேன்.
கண்ணில் ஒற்றிக் கொள்ளத் தோன்றும் கொள்ளை அழகுடைய கண்ணன் படம். வாழ்த்துக்கள் வல்லிம்மா!
கிருஷ்ணாஷ்டமி வாழ்த்துக்கள் துளசி. எல்லா இடங்களிலும் கண்ணன் கொள்ளைச் சிரிப்போடு காத்துக் கொண்டிருப்பான்.போய் வந்து படம் போடுங்கள்.அப்படியே நம்ம கோபால கிருஷ்ணனுக்கும் ஒரு திருஷ்டி சுத்திப் போடுங்க. என் கண்ணை வச்சு சாத்தி இருக்கேன்:0)
வரணும் ராமலக்ஷ்மி. இன்று பங்களூரும் கோலாகலமா இருக்குமே.கண்ணன் என்றாலே கொண்டாட்டம்தான்:)
கிருஷ்ணாஷ்டமி வாழ்த்துக்கள் by g.balamurugan,vellore
very good kannan photo
நன்றி பாலாமுருகன். கூகிளில் எடுத்த படம் தான்.
Post a Comment
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011 Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...
8 comments:
கண்ணன் புகழ்பாடும் அனைத்து வலைப்பதிவுகளுக்கும் வாழ்த்துகள்.
அழகான படம் வல்லி.
இங்கே எங்கூரில் மட்டும் எட்டு இடத்தில் கிருஷ்ணாஷ்டமிக் கொண்டாட்டம்.
நேற்றுமுதல் ஆரம்பிச்சாச்சு. 3 நாள் விழா.
நான் ரெண்டு இடம் போகிறேன்.
கண்ணில் ஒற்றிக் கொள்ளத் தோன்றும் கொள்ளை அழகுடைய கண்ணன் படம். வாழ்த்துக்கள் வல்லிம்மா!
கிருஷ்ணாஷ்டமி வாழ்த்துக்கள் துளசி. எல்லா இடங்களிலும் கண்ணன் கொள்ளைச் சிரிப்போடு காத்துக் கொண்டிருப்பான்.
போய் வந்து படம் போடுங்கள்.
அப்படியே நம்ம கோபால கிருஷ்ணனுக்கும் ஒரு திருஷ்டி சுத்திப் போடுங்க. என் கண்ணை வச்சு சாத்தி இருக்கேன்:0)
வரணும் ராமலக்ஷ்மி. இன்று பங்களூரும் கோலாகலமா இருக்குமே.
கண்ணன் என்றாலே கொண்டாட்டம்தான்:)
கிருஷ்ணாஷ்டமி வாழ்த்துக்கள்
by g.balamurugan,
vellore
very good kannan photo
நன்றி பாலாமுருகன். கூகிளில் எடுத்த படம் தான்.
Post a Comment