நாச்சியார்: ETHIR SEVAI
லின்க்- நாச்சியார் என்று இருப்பது எவ்வளவு பொருத்தம். ஸ்ரிவில்லிபுத்தூர் ஆண்டாள் தன்னை , மாலை சூடிய கோலத்தில் ஸ்ரி வடபத்ரசாயீ பார்க்க வேண்டும் என்று நினைத்து கிணற்றில் தன் உருவத்தை பார்த்து கொள்ளுவாளாம்.
இப்போது அவளது பக்தி மாலையோடு,மணமிக்க மாலையும், திருப்பதி,ஸ்ரிரங்கம் எல்லா திவ்ய தேச பெருமாள்களின் தோள்களை அலஙகரிக்கின்றன.
அதில் ஒரு நாள் மதுரை கள்ளழகரின் எதிர்சேவை அன்று அவர் உவந்து ஏற்கும் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர்மாலையைச் சூட்டிக்கொண்டு கம்பீரமாக வரும் அழகு இதொ.
Sunday, May 14, 2006
Subscribe to:
Post Comments (Atom)
திருக்குறுங்குடி 5 வீட்டுக்கு வந்தோம்.............
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். நம்பியாற்றுப் பாலத்தைத் தாண்டி அக்ரஹாரத்துக்குள் நுழைந்தோம். பழைய பாலம். திருனெல்வேல...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
4 comments:
வாழ்த்துக்கள் மனு, இன்றைய தமிழ்மணத்தில் உங்கள் ப்ளாக் பற்றி வந்திருக்கிறது. மிகவும் சந்தோஷம்.
அது என்ன லின்க்? புரியலையே(-:
ஹை துளசி,காலை வணக்கம்.க்ரியேட் லின்க் வந்த போது, நாச்சியார்.காம் கொடுத்தென்
அது பப்லிஷ் ஆன போது லின்க் நாச்சியார் வந்தது. அப்புரம் தான் நான் முழிச்சுகிட்டேன்.ஆஹா,நாச்சியாருக்கும் நமக்கும் லிந்க் இருந்தால் தானெ சாமி கிட்டே போக முடியும்னு.! அதுதான் அப்படியே போட்டு விட்டேன்.
geetha unga site poi comments potten.
vanthathaa? email ID ennudaya
gmailuuku anuppavum. goodday.uduppi poSt nanraaga vanthu irukku,.
Post a Comment