Thursday, May 11, 2006

பெண்!

Posted by Picasaபரிவு, பிரிவு,கூடியிருத்தல்,சமாதானம் , சண்டை,விழைவு, வெறுப்பு எல்லாம் ஒன்று சேர்ந்த உருவம் தான் பெண் என நான் நினைக்கிறேன்.
இவ்வளவு பண்புகள் நிறைந்த complex வடிவு
எல்லா உணர்வையும் வெளிக்காட்ட முடியாமல்
போகும்போது சில சமையம் தேவதை யாகவும் சில நேரம் பத்ரகாளியாகவும் மாறுவது முன்னால் நிற்பவரின் அதிர்ஷ்டம் தான். வாழ்க பெண்களூம் அவர்களுடன் அவர்களால் உருவாக்கப் பட்ட மற்றவர்களும்.
அன்னையர் தின வாழ்த்துக்கள். எல்லா தினமும் நம் தினம் தானே?

2 comments:

துளசி கோபால் said...

ஹை,

பாப்பா கையிலே 'கப்பு'

என்ன ஒரே படப்பதிவு? எழுதறதுக்குச் சோம்பலா?

இன்னும் எதுக்கு இந்த வேர்டு வெரிஃபிகேஷனு(-:

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். வெய்யில்.அலுப்பு. கப்பு இப்படித்தான் இருக்குமா?
அட.! என் கசின் எனக்கு ஒரே போட்டொவா அனுப்பராஙக. எல்லாரோடவும் பகிர்ந்துக்கலாமேன்னு தான். வேர்ட் வெரிஃபிகெஷன் வேண்டாமா?

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...