Blog Archive

Sunday, March 20, 2011

மார்ச் மாதம் தான் பூரண நிலவுதான்...

மேகங்களுக்குள் பாதிநிலா
மரங்களுக்கு நடுவே   பூர்ணிமா
வேலிக்கு  மேல் நிலா
எட்டிப் பார்ப்பதென்ன நிலத்தையே....
தெரு விளக்குகளைத் தோற்கடிக்கும் குளிர் நிலவு
கண்ணைக் கூச வைக்கும் வெளிச்சம் காலை ஐந்து மணி
இலைகளுடனே  நிலா  இன்று காலை
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

14 comments:

துளசி கோபால் said...

அருமை!!!!!

ராமலக்ஷ்மி said...

சூப்பர் நிலா உதயம் முதல் அஸ்தமனம் வரை..

அருமை வல்லிம்மா.

கோமதி அரசு said...

நிலா படங்கள் எல்லாம் அருமை.

Matangi Mawley said...

azhagu azhagu! :)

ஸ்ரீராம். said...

நல்ல முயற்சி. அருமை.

சாந்தி மாரியப்பன் said...

நல்லாருக்குது வல்லிம்மா.. விடியவிடிய கண்முழிச்சி எடுத்தமாதிரி தொடர்ந்த படங்கள் :-))

Kavinaya said...

நிலாக்கள் வித விதமாய்.. அழகு, வல்லிம்மா!

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி,
அன்பு ராமலக்ஷ்மி,
அன்பு தங்கச்சி கோமதி,

அன்பு மாதங்கி,
அன்பு ஸ்ரீராம்,
அன்பு சாரல்,
அன்பு கவிநயா
அந்த நிலவுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.
ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

அப்பாதுரை said...

கேமராவும் கையுமா பின்னி எடுக்கறீங்க. ரெண்டு போட்டோ டாப்.

வல்லிசிம்ஹன் said...

ரொம்ப நன்றி துரை.
நிலாவை யாரும் தப்பா எடுக்க முடியாது இல்லையா:)

Unknown said...

Dear Valli amma,

Very very wonderful photos of the
moon. Liked all of them. Bright and Beautiful.Keep up the great work.

வல்லிசிம்ஹன் said...

Thank you Sumithra,
that was a really nice of you
to visit my blogspot.

Hope you do follow all the time:)

சாந்தி மாரியப்பன் said...

உங்களை தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கேன்..

http://amaithicchaaral.blogspot.com/2011/03/blog-post_22.html

மாதேவி said...

வானத்து நிலா கைகளுக்குள்.