Blog Archive

Sunday, June 26, 2022

ஸெர்மாட் பயணம் 3 ஆம் பகுதி







வல்லிசிம்ஹன். விமானநிலையத்திலிருந்து ஒரு பதிவு எழுதலாமே என்று தோன்றியது. சென்னைக்கு வணக்கம்.

10 comments:

KILLERGEE Devakottai said...

படங்கள் அருமை சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது அம்மா.

ஸ்ரீராம். said...

அழகிய படங்கள்.  ஆஹா...   சென்னை வந்தாச்சா..

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. படங்களின் அழகு மனதை கொள்ளை கொள்கிறது. ஒவ்வொன்றும் அற்புதம். அப்படியே பார்த்துக் கொண்டிருக்கலாம் போன்ற வனப்பு மிக்க இடங்கள். ரசித்தேன் சகோதரி. இந்தியா பயணத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நல்லபடியாக புறப்பட்டு வாருங்கள். மேலும் அது குறித்த பதிவு விபரங்களையும் படிக்க ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

நெல்லைத்தமிழன் said...

பனிச் சாலையைப் பார்க்கும்போது பரவசம்... ஆனால் வந்திருப்பதோ தகிக்கும் சென்னைக்கு. வரவேற்கிறோம்

மாதேவி said...

விமானத்தில் இருந்து எடுத்த படங்களா?படங்கள் அழகாக இருக்கின்றன. சென்னை செல்கிறீர்களா? பயணம் இனிதாக வாழ்த்துகள்.

Geetha Sambasivam said...

சென்னைக்கு வந்து சேர்ந்தாச்சா? இங்கே எப்போ வரீங்க?

கோமதி அரசு said...

ஸெர்மாட் படங்கள் அருமை.
சென்னைக்கு வந்து விட்டீர்களா?
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் அக்கா. உங்கள் பயணதிட்டங்கள் எல்லாம் சிறப்பாக நடக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

ஓ சென்னைக்கு வந்தாச்சா!!! படங்கள் எல்லாம் அட்டகாசம். அதிலும் ஒரு படத்தில் ஏதோ பெரிய பெரிய செஸ் காய்கள் வைத்திருப்பது போல அந்தப் படம் அழகு

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கடைசிப் படமும் ஆஹா என்ன அழகு

மலைகளின் வடிவம் அழகு. சின்ன அளவு த் தொடரோ..மேற்கு மலைத்தொடர்ச்சி மலைகள் போல..

கீதா

GGS-Sachdeva Group of Educational Institutions said...

Ticketmaster is the world's largest ticket distribution company in the US, completely dominating its market niche. The company distributes tickets for more than 17,000 users whose events range from professional wrestling matches and rock concerts to Broadway shows and operas. Tickets are sold at roughly 3,700 outlets worldwide, as well as through 19 telephone call centers and through the Ticketmaster er.com website.
For more info call Ticketmaster Phone Number Customer Service.