முந்தைய பதிவில் சொன்னது போலத்தான் சூழல் கிடைக்கும் போது கேட்கிறேன். கேட்டுவிட்டுச் சொல்கிறேன் அம்மா. கேட்கும் ஆவல் உள்ளது பள்ளியில் படித்த நினைவு இருப்பதால்
9 பாகங்களும் இதில் (இந்த ஒரே காணொலியில்) இணைந்துள்ளனவா? நேற்றைய காணொலியிலேயே கதையை பதிப்பித்த தங்கள் தோழியின் குரல் வளம் நன்றாக இருந்தது. விரும்பி கேட்டேன். இதையும் கேட்டு விட்டு பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
9 comments:
9 பாகமா? ஆ.... கேட்கும் ஆவல் இருக்கிறது. எப்போது கேட்கப்போகிறேன் என்றுதான் தெரியவில்லை!
அன்பின் ஸ்ரீராம்
இனிய காலை வணக்கம்.
என்றும் நலமுடன் இருங்கள்.
ஒலிப்பதிவு தானேம்மா.:)
படிப்பதானால் அவஸ்தை. !!
இந்த லிங்க்கை இங்கே கொடுத்ததின் நோக்கமே
எங்கு வேண்டுமானாலும் கேட்கலாம்
என்பதற்காகத் தான் மா.
குறித்துக் கொண்டுவிட்டேன் அம்மா
முந்தைய பதிவில் சொன்னது போலத்தான் சூழல் கிடைக்கும் போது கேட்கிறேன். கேட்டுவிட்டுச் சொல்கிறேன் அம்மா. கேட்கும் ஆவல் உள்ளது பள்ளியில் படித்த நினைவு இருப்பதால்
பகிர்விற்கு மிக்க நன்றி
கீதா
வணக்கம் சகோதரி
9 பாகங்களும் இதில் (இந்த ஒரே காணொலியில்) இணைந்துள்ளனவா? நேற்றைய காணொலியிலேயே கதையை பதிப்பித்த தங்கள் தோழியின் குரல் வளம் நன்றாக இருந்தது. விரும்பி கேட்டேன். இதையும் கேட்டு விட்டு பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கேட்கிறேன் அக்கா.
நன்றி.
அன்பின் கீதா ரங்கன்,
என்றும் நலமுடன் இருங்கள்.
உங்கள் நிலைமை புரிகிறது.
இவை ஆடியோக்கள் என்பதால் மெதுவாகக் கேட்கலாம். முடிந்த போது செய்யுங்கள் அம்மா
அன்பின் கமலாமா,
நீங்கள் எல்லோரும் பொறுமையாக வந்து
பார்ப்பதே எனக்கு மகிழ்ச்சி.
அன்பின் மதுமிதா தொடர்ந்து யூடியூபில்
வெளியிட்டு வருகிறார்.
அவர் முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பதே
என் விருப்பம்.
நல்ல கதை இனிமையான குரலில் கேட்கலாம்.
முடிந்த போது கேளுங்கள்.
மிக நன்றி கமலாமா.
அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
நேரம் கிடைக்கும் போது கேட்கலாம்.
அன்பின் கமலாமா,
ஆமாம் இந்த இணைப்பில் முதல் பகுதியிலிருந்து இருக்கிறது.
இனியும் பதிவேற்றுவார்கள்.
Post a Comment