Blog Archive

Monday, October 25, 2021

The History of Madurai Thirumalai Nayakar Palace | Madurai | Hist...

  நம்ம ஊரு.

6 comments:

ஸ்ரீராம். said...

மிகவும் சுவாரஸ்யம். நான் பார்த்திருக்கிறேன் திருமலை நாயக்கர் மஹால். அங்கு ஒலி ஒளி காட்சியும் பார்த்திருக்கிறேன். பெருமைக்குரிய விஷயங்கள்.

மாதேவி said...

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை நானும் இந்தியப் பயணத்தில் பார்த்திருக்கிறேன் என்பதில் மகிழ்கிறேன்.

கோமதி அரசு said...

திருமலை நாயக்கர் மஹால் நிறைய தடவை பார்த்து இருக்கிறேன். அங்கு நானும் ஒலி ஒளி காட்சி பார்த்திருக்கிறேன்.மஹால், மற்றும் பத்து தூண் பற்றி பதிவு போட்டு இருக்கிறேன்.

விரிவாக எப்படி வெளி நாட்டினரை கவர்ந்தது இந்த மஹால் என்றும் கட்டிடம் கட்ட இது மாடலாக இருந்து இருக்கிறது என்பதை பற்றியும் சொன்னது அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,

மதுரை இப்போது எப்படி இருந்தாலும்
பழைய கால நினைவுகளே இனிமை.
பள்ளி சுற்றுலா என்றால் திருமலை நாயக்கர் மஹால் கட்டாயம் உண்டு.

மிகவும் ரசித்துக் களித்த இடம்.
நீங்களும் நினைவில் கண்டு ரசிப்பதே இனிமை.
ஒளி ஒலிக் காட்சி நான் பார்த்தது இல்லை மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி.
இவ்வளவு சரித்திரம் மஹாலில் அடங்கி இருப்பதே
எனக்குத் தெரியாது.
இவர் சுவையாகச் சொல்கிறார்.
இன்னும் நிறைய இடங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் ஆசை. நீங்கள் சென்று பார்த்திருப்பது மகிழ்ச்சிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.

நீங்கள் மதுரையைச் சுற்றி சென்ற பயணங்களைப்
பதிவுகளாக இட்டது நினைவில். திருப்பரங்குன்றம்,
அழகர் கோவில் பற்றி கூட எழுதினீர்கள் என்று
நினைவு.

நான் மஹாலைப் பார்த்து மகிழ்ந்தது 60 வருடங்களுக்கு
முன்:)
கருத்துக்கு மிக மிக நன்றி மா.

திரு ஸ்ரீராம் சொல்லும் கருத்துகளும் வரலாறும்
கேட்க சிறப்பாயிருக்கிறது.
நம் ஊரில் இருக்கும் போது நினைக்காத இடங்களை
இப்போது ரசித்துப் பார்க்கிறேன்.