Blog Archive

Thursday, October 07, 2021

இன்றும் வாழலாம்....இசையோடு..





10 comments:

வல்லிசிம்ஹன் said...

பாடல்கள் கேட்க முடியவில்லை
என்றால் யூட்யூபில் தான் பார்க்க வேண்டும்.!!!!

ஸ்ரீராம். said...

முதல் இரண்டும் பிடித்த இரண்டு இனிய பாடல்கள்.  மூன்றாவது ஹாமோஷி படத்தில் கிஷோரின் 'ஓ ஷாம்' ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.  அடுத்த பாடலாய் அதைத்தான் பகிர்ந்திருக்கிறீர்களா?   ஓகே ஓகே.  தோஸ்தி படத்தில் புகழ்பெற்ற 'சாஹூங்கா மெய்ன் துஜே' பாடலை விட்டு விட்டீர்களே...  

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,

முதல் இரண்டு நம் இளைய நிலா எஸ்பிபிக்காக.
மூன்றாவது,நாலாவது காமோஷி படப் பாடல்கள் தான்.
வஹீதா, ராஜேஷ் இருவரும் தங்கள் முறிந்த காதல்களை
நினைக்கிறார்கள்.

வஹீதா காரில் செல்லும்போது கேட்கும் பாடல்
எப்பொழுதும் இனிமை. அன்பிற்கு எந்தப் பெயரையும் கொடுத்து
அவமானப் படுத்தாதே என்பது நான் புரிந்து
கொண்ட கொண்ட அர்த்தம்.ப்யார், மொஹபத், இஷ்க்
காதல் என்று விதம் விதமாகப் பெயர் சூட்டிக்கொள்ளும் உணர்வு.:)

சாஹூங்கா மெய்ன். முதல் சாய்ஸ்.
துயரச் சாயல் படிவது போலத் தோன்றியது.

வேண்டாமே பாசிட்டிவாக இந்தப் பாடலைப்

பதியலாமே என்று தோன்றியது மா.
தோஸ்தி வந்த போதும் எப்பொழுதும்
மறக்க முடியாத கானங்கள்.
நன்றி மா.

கோமதி அரசு said...

பாடல்கள் எல்லாம் கேட்டேன். மகிழ்ச்சியான பாடல்களும் , சோகமான பாடல்களும் நன்றாக இருக்கிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பாடல்கள்...

Thulasidharan V Thillaiakathu said...

ஹிந்திப் பாடல்கள் இப்போதுதான் கேட்கிறேன்.

தமிழ்ப்பாடல்கள் கேட்டிருக்கிறேன் நல்ல இனிமையான பாடல்கள்.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா முதல் பாடல் ரொம்ப ரொம்பப் பிடித்த பாடல். இளையநிலாவேதானே இசையும்...பாடியதும் அவரே. அது போல இதே படத்தில் இன்னொரு பாட்டும் ரொம்பப் பிடிக்கும் வண்ணம் கொண்ட வெண்ணிலவே இதில்தானே?!

கீதா

Geetha Sambasivam said...

நடுவில் உள்ள பாடல்கள் வரவில்லை. மற்றவற்றை அருமையாகத் தேர்ந்தெடுத்துப் போட்டிருப்பதை ரசித்தேன். மற்றவை வரலை. யூ ட்யூபில் பின்னர் தான் தேடிப் பிடித்துப் பார்க்கணும்.

Thulasidharan V Thillaiakathu said...

ஹிந்திப் பாட்டு முதல் பாட்டு தமிழிலும் கேட்ட நினைவு....

வண்ணம் கொண்ட வெண்ணிலவே கூட இந்த ராகம் தான்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இரண்டாவது பாடலும் இப்போதுதான் கேட்கிறேன் அம்மா அதே போலத்தான் மூன்றாவது பாடல்.

நன்றாக இருக்கின்றன

கீதா