பதிவு அருமை. வி.குமார் அவர்களின் இசையமைப்பில் அருமையான பாடல்களை தேர்வு செய்துள்ளீர்கள். அவரைப் பற்றிய செய்திகள் அனைத்தும் தெரிந்து கொண்டேன். நிறைய அருமையான பாடல்களை தந்தவர் சிகரங்களின் உயரத்தை தொடவில்லை என அவரைப்பற்றி பகிர்ந்த அந்த பங்களிப்பாளர் கூறும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது. அற்புதமான கலைஞர்களின் நிலை இதுதான் போலும்.
இறுதியில் நீங்கள் பகிர்ந்த அவர் இசையமைப்பில்,எம்.எஸ.வி அவர்கள் பாடிய பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.எம்.எஸ்.வியும் நல்ல பெருந்தன்மையான கலைஞர். அதில் "அறுபதின் நிலை" குறித்து அவர் பாடும் போது அந்த வரிகளில் மனம் கனத்துதான் போகும். அருமையான பாடல்களை இன்று கேட்க வைத்தமைக்கு உங்களுக்கு என் நன்றிகள்.
வி குமார் பற்றி நிறைய அறியாத தகவல்கள். அவர் இசையில் மிக் அதிக பாடல்கள் எனக்கும் ரொம்பப் பிடிக்கும். நிறைகுடம் அப்ற்றி ஏதோ சொலல்வந்து அதைக் கட்செய்து எடிட் செய்து விட்டாற்போல தெரிகிறது.. எஸ் பி பி இவரால்தான் உயரத்துக்குப் போனார் என்பது மட்டும் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. வேண்டுமானால் இவர் பாடல்களிலும் அதிகமான இனிமையான பாடல்கள் எஸ் பி பி தந்துள்ளார் என்று சொல்லலாம். மேலே சின்னதாக வரும் படத்தில் 'ஓராயிரம் கற்பனை' பாடல் காட்சி தெரிந்துகொண்டே இருக்க (ஏழைக்கும் காலம் வரும்) அதைப்பற்றி ஏதாவது சொல்வார் என்று பார்த்தேன்... ஊ ஹூம்!
7 comments:
பாட்டுக்கள் செலக்ஷன் சூப்பர்
வணக்கம் சகோதரி

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வி. குமார் இசை அமைத்த பாடல் தொகுப்பு அருமை. முதல் காணொளியில் குமார் பற்றி அந்த பெண்மணி சொன்னதும் அருமை.
சென்னை தொலைக்காட்சி தொகுப்பும் அருமை.
எம்.எஸ.வியின் உனகென்ன குறைச்சல் பாடல் பிடிக்கும், அதுவும் கேட்டேன்.
வி குமார் பற்றி நிறைய அறியாத தகவல்கள். அவர் இசையில் மிக் அதிக பாடல்கள் எனக்கும் ரொம்பப் பிடிக்கும். நிறைகுடம் அப்ற்றி ஏதோ சொலல்வந்து அதைக் கட்செய்து எடிட் செய்து விட்டாற்போல தெரிகிறது.. எஸ் பி பி இவரால்தான் உயரத்துக்குப் போனார் என்பது மட்டும் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. வேண்டுமானால் இவர் பாடல்களிலும் அதிகமான இனிமையான பாடல்கள் எஸ் பி பி தந்துள்ளார் என்று சொல்லலாம். மேலே சின்னதாக வரும் படத்தில் 'ஓராயிரம் கற்பனை' பாடல் காட்சி தெரிந்துகொண்டே இருக்க (ஏழைக்கும் காலம் வரும்) அதைப்பற்றி ஏதாவது சொல்வார் என்று பார்த்தேன்... ஊ ஹூம்!
அன்பின் அபயா அருணா, மிக நன்றி மா. திரு குமார் அவர்களது இசை எப்பொழுதுமே பிடிக்கும்.
அன்பின் கமலாமா, இனிய காலை வணக்கம் மா.
திரு குமாரைப் பற்றி இப்போதுதான் இவ்வளவு செய்திகள் கேள்விப் படுகிறேன் ரொம்பப் பாவம்பா.
மற்ற இசை அமைப்பாளரகளுக்கு ஒரு மாற்றாக அவர் இசை இருக்கும்.
உங்களுக்கும் இந்தப் பாடலகள் பிடித்ததுதான் எனக்கும் மகிழ்ச்சி.
அந்தப் பாடல் எனக்கு தானே சொல்லிக் கொள்ளும் மந்திரம்அம்மா. தனிமையை ரசிக்க நமக்குக கற்றுத் தருகிறார் விஸ்வநாதன்.
Post a Comment