Blog Archive

Friday, April 16, 2021

ஜப்பான் ரயில் பயணம். முதல் வகுப்பு:)..

7 comments:

வல்லிசிம்ஹன் said...

testing..........

ஸ்ரீராம். said...

ரயில் உள்ளேயும் அழகு; வெளியேயும் அழகு.  சற்றே தாமதமான புறப்பாடு என்று படித்ததும் ஆச்சர்யம்..  ஜப்பானில் கூடவா?  யோகஹாமா என்றதும் திரிசூலம் ஜோக் நினைவுக்கு வந்தது!  செம ஆடம்பரம், சுத்தம் ரயில். 

வல்லிசிம்ஹன் said...

ஹாஹா.ஆமாம். இரண்டு நிமிட தாமதமா அது:) பேரனும் நானும் இதை virtual reality la பார்த்தோம்.

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை வசதிகள்... பெருமூச்சு தான்! :)

அவர்கள் அரசு தரும் வசதிகளைப் பாதுகாக்கவும் செய்கிறார்கள் என்பதையும் இங்கே நினைவுகூர்தல் அவசியம்.

Geetha Sambasivam said...

ஜப்பான் போயிருக்கீங்களா வல்லி? எனக்கென்னமோஅங்கே ரொம்பவே கூட்ட நெரிசலா இருக்கும்னு தோணும். உறவுகள் சிலர் அங்கே இருக்காங்க! இது பார்க்கவும் ரசிக்கவும் நல்லா இருக்கு. உண்மையிலேயே ஜப்பானிய மக்கள் கொடுத்து வைத்தவர்கள் தான்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் வெங்கட்.
நாம் விமான முதல் வகுப்பில்
இதை எதிபார்க்கலாம்.
ரயிலிலேயே இவ்வளவும் செய்திருக்கிறார்கள்
என்பது வியக்க வைக்கிறது.
நம்மூரில் பயணிகளுக்கு அந்த மாதிரி
காப்பாற்றி வைக்க ,அலட்சியம் தான்.
என்ன செய்வது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
நான் ஜப்பான் போனதில்லை.
நிறைய ரயில் வீடியோக்கள் பார்க்கிறேன்.
இந்த ரயில் பிடித்தது. பதிவிட்டேன்.
எனக்கும் அங்கே மக்கள் கூட்டம் அதிகம் என்றே தோன்றும்.