இராமானுசர், எல்லோரும் கூடி இருந்து இந்த மாதிரி விழாக்களைச் செய்யவேண்டும் என்று ஏற்பாடு பண்ணி வைத்திருக்கிறார். எப்படிப்பட்ட தீர்க்கதரிசனம் அவருக்கு. சமூகம் சேர்ந்து ஒன்றைச் செய்யும்போது அங்கு பக்தி வளரும்.
ஆமாம் கீதாமா, பங்குனி உத்திரம் விழாவாக நடந்து கொண்டிருக்கும்.
மட்டையடி நேற்று முடிந்து இருக்குமோ. அரங்கன் முகத்தில் அந்த சிரிப்பு எப்பொழுதும் முகிழ்த்துக் கொண்டே இருக்குமோ. மகா கள்வன் அவர். நம்மை எல்லாம் கவர்ந்து அடைக்கலம் கொடுக்கவே இந்த சிரிப்பு. உங்களுக்கு இந்த வருட வீடியோவே வந்திருக்கும். விஜயராகவன் கிருஷ்ணன் அங்கே தானே இருக்கிறார்.
10 comments:
கண்டு ரசித்தேன்ம்மா.
இராமானுசர், எல்லோரும் கூடி இருந்து இந்த மாதிரி விழாக்களைச் செய்யவேண்டும் என்று ஏற்பாடு பண்ணி வைத்திருக்கிறார். எப்படிப்பட்ட தீர்க்கதரிசனம் அவருக்கு. சமூகம் சேர்ந்து ஒன்றைச் செய்யும்போது அங்கு பக்தி வளரும்.
நல்ல பகிர்வு
எங்களுக்கு வீடியோ காட்சி வந்தது. பகிர்வுக்கு நன்றி,
நம்பெருமாளின் குறும்புச்சிரிப்பை எத்தனை தரம் பார்த்தாலும் அலுக்காது.
இங்கே இப்போ நடந்துண்டு இருக்குனு நினைக்கிறேன்.
நன்றி ஸ்ரீராம்.
நல்லதையும் பதியலாமே என்ற எண்ணம்
தான்.:)
அன்பு முரளிமா,
ஸ்ரீ ராமானுஜர் கொண்டாடிய அரங்கன்
நம்முடன் ஒன்றாகக் கூடி
உலா வரும்போது அனைத்துமே மகிழ்ச்சி தான்.
நன்றி மா.
ஆமாம் கீதாமா,
பங்குனி உத்திரம் விழாவாக நடந்து கொண்டிருக்கும்.
மட்டையடி நேற்று முடிந்து இருக்குமோ.
அரங்கன் முகத்தில் அந்த சிரிப்பு எப்பொழுதும் முகிழ்த்துக் கொண்டே
இருக்குமோ.
மகா கள்வன் அவர். நம்மை எல்லாம்
கவர்ந்து அடைக்கலம் கொடுக்கவே
இந்த சிரிப்பு.
உங்களுக்கு இந்த வருட வீடியோவே வந்திருக்கும்.
விஜயராகவன் கிருஷ்ணன் அங்கே தானே இருக்கிறார்.
தரிசித்தேன் நன்றி அம்மா
வணக்கம் சகோதரி
அழகான உற்சவம்.படங்கள் வீடியோ அருமை. பங்குனி திருவிழாவில் நம்பெருமாளையும், கமலவல்லி தாயாரையும் சேவித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
Post a Comment