பதிவு அருமை. இரண்டு காணொளிகளும் அருமை. முதலில் மறதி நோயால் அவதிப்படும் மனைவிக்கு அவர் செய்யும் பணிவிடைகள் கண்கலங்க வைத்ததென்றால், தன் பள்ளித் தோழர்களுடன் அவர்களைப் போலவே தனக்கும் வரும் சின்னச்சின்ன ஆசைகளை கட்டுப்படுத்திக் கொண்டு காசு சேர்த்து தன் பெரிய கனவை நனவாக்கும் சமயத்தில் அந்த சிறுவனுக்கு வரும் அந்த கனவின் விலைமாற்ற அதிர்ச்சி.... பாவம்..! இன்னும் எத்தனை நாள் அவன் கனவு பலித்திட காத்திருக்க வேண்டுமோ என எண்ணம் போது நம் மனதிலும் வருவது பரிதாப நெகிழ்ச்சி.
இந்த மனம் உருகச்செய்யும் இரு குறும்படங்களும் சகோதரர் வெங்கட் நாகராஜன் அவர்களின் தளத்தில் கண்டிருக்கிறேன். மீண்டும் உங்கள் தளத்திலும் காணும் வாய்ப்பை தந்தமைக்கு மிக்க நன்றிகள் சகோதரி.
அன்பு வெங்கட் இனிய காலை வணக்கம் மா. உங்கள் பெயரைக் குறிப்பிட்டு, உங்கள் பதிவுகளையே பதிவேற்றி இருக்கிறேன் பாருங்கள். மன்னிக்கணும் மா. ஆமாம் அவர்களின் வீடியோக்கள் மிக நன்றாக எடுக்கப் படுகின்றன. உங்கள் வழியே இந்த நல்ல படங்களாய்ப் பார்க்க முடிகிறது நன்றி மா.
6 comments:
இரண்டுமே நெகிழ்ச்சி. இரண்டுமேவோ, ஆனால் நிச்சயமாக இரண்டாவது வெங்கட் தளத்தில் பார்த்திருக்கிறேன்.
இனிய காலை வணக்கம் ஶ்ரீராம்.இரண்டுமே அவர் தளத்தில் வந்திருக்கிறதா?அட ராமா.!!!!என்னவோ புதிதாகப் பார்த்த மாதிரி இருந்தது.
வணக்கம் சகோதரி
பதிவு அருமை. இரண்டு காணொளிகளும் அருமை. முதலில் மறதி நோயால் அவதிப்படும் மனைவிக்கு அவர் செய்யும் பணிவிடைகள் கண்கலங்க வைத்ததென்றால், தன் பள்ளித் தோழர்களுடன் அவர்களைப் போலவே தனக்கும் வரும் சின்னச்சின்ன ஆசைகளை கட்டுப்படுத்திக் கொண்டு காசு சேர்த்து தன் பெரிய கனவை நனவாக்கும் சமயத்தில் அந்த சிறுவனுக்கு வரும் அந்த கனவின் விலைமாற்ற அதிர்ச்சி.... பாவம்..! இன்னும் எத்தனை நாள் அவன் கனவு பலித்திட காத்திருக்க வேண்டுமோ என எண்ணம் போது நம் மனதிலும் வருவது பரிதாப நெகிழ்ச்சி.
இந்த மனம் உருகச்செய்யும் இரு குறும்படங்களும் சகோதரர் வெங்கட் நாகராஜன் அவர்களின் தளத்தில் கண்டிருக்கிறேன். மீண்டும் உங்கள் தளத்திலும் காணும் வாய்ப்பை தந்தமைக்கு மிக்க நன்றிகள் சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இரண்டுமே சிறப்பான காணொளிகள். மீண்டும் இங்கே பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி.
மனதைத் தொடும் விதத்தில் குறும்படங்களை/விளம்பரங்களை எடுப்பதில் தாய்லாந்துக்காரர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள் என எனக்குத் தோன்றும்.
என்னையும் இங்கே குறிப்பிட்டு இருப்பதற்கு நன்றி.
அன்பு கமலா மா,
பார்த்ததையே இங்கே மீண்டும் பதிந்திருக்கிறேன் பாருங்கள்.
நீங்களும் வந்து படித்து,கருத்தும் சொல்கிறீர்கள்.
மிக மிக நன்றி மா. நானும் மிக ரசித்தேன் இந்தக்
காணொலிகளை.
அன்பு வெங்கட் இனிய காலை வணக்கம் மா.
உங்கள் பெயரைக் குறிப்பிட்டு,
உங்கள் பதிவுகளையே
பதிவேற்றி இருக்கிறேன் பாருங்கள்.
மன்னிக்கணும் மா.
ஆமாம் அவர்களின் வீடியோக்கள்
மிக நன்றாக எடுக்கப் படுகின்றன.
உங்கள் வழியே இந்த நல்ல படங்களாய்ப்
பார்க்க முடிகிறது நன்றி மா.
Post a Comment