Blog Archive

Monday, February 15, 2021

Pazham Pradhaman || Over Ripe Plantain Payasam || Recipe in Tamil

இன்று இருபைத்தாந்தாம் ஆண்டு திருமண நாள்
கொண்டாடும் மகளுக்கும் மருமகனுக்கும்
இனிய நல் வாழ்த்துகளும் ஆசிகளும் 
வழங்கும்படி 
எல்லாப் பெரியவர்களிடமும்  வேண்டிக் கொள்கிறேன்.

இறைவன் அருள் என்றும் அவர்களுடன் இருக்க வேண்டும். 
குடும்பம் தழைத்தோங்க வேண்டும்.

11 comments:

ஸ்ரீராம். said...

உங்கள் மகளுக்கும் மருமகனுக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள் அம்மா.

வெங்கட் நாகராஜ் said...

எங்கள் சார்பிலும் வாழ்த்துகளைச் சொல்லி விடுங்கள் அம்மா. எல்லாம் வல்ல எம்பெருமானின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

இன்று 25வது திருமண நாள் கொண்டாடும் தங்கள் மகளுக்கும், மருமகனுக்கும் என் அன்பான ஆசிகள். இன்று போல் அவர்கள் வரும் வருடங்கள்தோறும் இனிய முறையில் திருமண நாளை கொண்டாடி சீரும் சிறப்புமாக பல்லாண்டு காலம் வாழ வேண்டுமாய் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.🙏.

நேத்திரம்பழம் பிரதமன் செய்முறை ரொம்ப அருமையாக உள்ளது. செய்முறையை விளக்கும் குரல் பாடலோடு தேனும் கலந்தது போன்று அவ்வளவு பொறுமையுடன் சொல்லித் தந்தது அருமையாக உள்ளது. இந்த பிரதமனை ஒரு நாள் கண்டிப்பாக செய்ய வேண்டுமென ஆவல் பிறக்கிறது. தங்கள் மகளின் மணநாளன்று இனிமையான உணவை அறிமுகம் செய்ததற்கு தங்களுக்கு மிக்க நன்றி.🙏.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

நெல்லைத்தமிழன் said...

25ம் திருமண நாள் கொண்டாடும் உங்கள் மகளுக்கும் மருமகனுக்கும் வாழ்த்துகள். சந்தோஷமாக அவர்கள் வாழ்வு தொடர ப்ரார்த்தனைகள்.

கோமதி அரசு said...

அன்பு மகளுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்,
வாழ்க வளமுடன். அன்பான ஆசிகள் அவர்களுக்கு.
இறைவன் அருளும் உங்கள் ஆசியும் அவர்களை நன்றாக வாழ வைக்கும்.
இனிப்பான பிரதன் அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
அவர்கள் சார்பிலும் சிங்கத்தின் சார்பிலும்
மிக மிக நன்றி மா.எல்லோரும் நலமுடன்
இருப்போம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
அது தான் வேண்டும்.
சந்தோஷ நன்றி அலைகளைப்
பரப்பிக் கொண்டே இருப்போம்.
மனம் தெளிவாக இருக்கும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,
நல்லோர்கள் ஆசியில் செழித்திருக்க வேண்டும்
அம்மா. அதுதானே நம் வாழ்வின் குறிக்கோள்.!!

உங்களைப் போன்றவர்கள் மனசில் நல்லது நினைக்கும் போது
அது நடக்கும்.
பிரதமன் நன்றாக வரும் செய்து பார்த்து சொல்லுங்கள்.
மனம் நிறை நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
நம் பெருமாள் என்றும் நம் குழந்தைகளை
அரவணைத்துக் காக்க வேண்டும்.
காப்பான். மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
மிக மிக நன்றி. பெரியோர்கள் எல்லோரும்
வாழ்த்தும்போது நல்லெண்ணங்கள்
அவர்களைச் சேரும்.
நம் குழந்தைகள் அனைவரும் நல் வாழ்க்கை பெற வேண்டும்.

Geetha Sambasivam said...

இப்போத் தான் பார்த்தேன். தாமதமான வாழ்த்துகளும் ஆசிகளும் உங்கள் பெண்ணுக்கும், மருமகனுக்கும். எங்கள் வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கள். அனைவரும் நல்வாழ்க்கை வாழவும் பிரார்த்தனைகள்.