என் இயல்புக்கு வெகு மாறாக முழு காணொளியும் பார்த்தேன்/கேட்டேன். மீரா ஜீவனும், மெரி பியரி பெஹனியாவும் நேற்று கேட்கவில்லை. சாய்ஸில் விட்டிருந்தேன்! இன்று கேட்டு விட்டேன்!
ஆமாம் மா. அதென்ன ஒரு வெள்ளம் போல வருகிறது நம்மையும் அடித்துக் கொண்டு போகிறது. எப்படித்தான் நினைவில் வைத்துக் கொள்வாரோ. ரியல் ஜீனியஸ். சஃபர் படப் பாடல்கள் ஷர்மிளா பாடுவதும் பிடிக்கும். இவரது பாடல்களும் பிடிக்கும்.மேரா ஜீவன் கோரா காகஸ் அமிர்தம்.
நீங்கள் அனைத்தையும் கேட்டது எனக்கு மனசுக்கு மிக மகிழ்ச்சி.
இசையைக் கேட்பதை விடப் பகிர்வதும் சேர்ந்து ரசிப்பதும் இனிமை. நன்றி மா.
8 comments:
என்ன ஒரு குரல் கொண்டவர்... நேற்று முழுவதும் நிறைய ஹிந்திப் பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தேன்.. தொண்ணூறு சதவிகிதம் கிஷோர் குமார்
சமா ஹை சுஹானா.. எனக்கு மிகவும் பிடித்த பாடல். நேற்றும் கேட்டேன். முதலில் விளையாட்டாய் பாடியவர் குரல் சட்டென எப்படி மாறி விடுகிறது!
அன்பு ஸ்ரீராம்,
கிஷோர் குமார் என்றதும் நினைவில் வருவது சிங்கம் , அடுத்தாற்போல்
நீங்களும் ,என் மருமகளும்.
க்யா பாத் ஹைன்னு மகிழ்ந்து போவாள்.
அவள் அப்பாவும் நெற்றியில் திருமண் இட்டுக் கொள்ளும்போது கூட
பாடல் பாடியபடியே இருப்பது சிரிப்பாக
இருக்கும்.!!!
மேடையில் பாடும்போது எஸ்பிபி டி எம் எஸ் போன்றோர் இவளவு ஒரிஜினலாக பாட மாட்டார்கள். ஆனால் கிஷோர் அபப்டியே ஒரிஜினல் போலவே பாடுவது(ம்) சிறப்பு.
என் இயல்புக்கு வெகு மாறாக முழு காணொளியும் பார்த்தேன்/கேட்டேன். மீரா ஜீவனும், மெரி பியரி பெஹனியாவும் நேற்று கேட்கவில்லை. சாய்ஸில் விட்டிருந்தேன்! இன்று கேட்டு விட்டேன்!
அனைத்தையும் விட சிறப்பு அனைத்துப் பாடல்களையும் அவர் பேபாப்ர் வைத்துப் பார்த்துக் கொள்ளாமல் மனப்பாடமாக பாடுகிறார்.
சஃபர் படத்தில் இன்னொரு கிஷோர்குமார் பாடலும் அற்புதமாக இருக்கும்.
ஆமாம் மா. அதென்ன ஒரு வெள்ளம் போல
வருகிறது நம்மையும் அடித்துக் கொண்டு போகிறது.
எப்படித்தான் நினைவில் வைத்துக்
கொள்வாரோ. ரியல் ஜீனியஸ்.
சஃபர் படப் பாடல்கள் ஷர்மிளா பாடுவதும் பிடிக்கும். இவரது பாடல்களும்
பிடிக்கும்.மேரா ஜீவன் கோரா காகஸ் அமிர்தம்.
நீங்கள் அனைத்தையும் கேட்டது எனக்கு மனசுக்கு மிக மகிழ்ச்சி.
இசையைக் கேட்பதை விடப் பகிர்வதும்
சேர்ந்து ரசிப்பதும் இனிமை. நன்றி மா.
Post a Comment