Blog Archive

Friday, February 19, 2021

என்றும் இனியவை பாடல்கள் சில

சுஜாதா'' என்ற படம் வங்க மொழி நாவலைப் படமாக்கப்பட்டது. சமூக 
அவலங்களையும்
அதைத் தீர்க்கும் காதலரையும் வைத்து எடுக்கப் பட்ட படம்.
மிக மிக அருமையான நடிப்பில்,
சுனில் தத்தும்,நூதனும்  பாத்திரங்களாகவே 
மாறி இருப்பார்கள்.

அந்தாஸ்' என்னும் பெயரில் வந்த படம் பெரும் வெற்றி பெற்றது.

பாடல்கள் அத்தனையும் இனிமை.
அந்தப் படத்திலிருந்தும்
இரு பாடல்கள். இதே போல தமிழில்
கனி  முத்துப் பாப்பா என்றொரு படமும் வந்தது.

6 comments:

ஸ்ரீராம். said...

இனிய பாடல்கள்.  நூதனைப் பார்த்ததும் சௌதாகர் பாடல்கள் நினைவுக்கு வந்தன.   இரண்டு பாடல்கள் எனக்கு அதில் பிடிக்கும்.  தேரா மேரா  ஸாத் ரஹே...   மற்றும் சஜ்னா ஹை முஜே சஜ்னா கே லியே 


கனிமுத்து பாப்பாவில் பாடல்கள் காபி அடிக்கபப்ட்டனவே தவிர.  கதை வேறு.  மேலும் ராதையின்  நெஞ்சமே பாடல் ஷர்மிலியின் கில்தே ஹை குல் யஹான்..   பாடலின் தழுவல்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் உண்மைதான்.
ஜெய்சங்கரின் அண்ணா முத்துராமனும்,
லக்ஷ்மி அக்காஜெயாவும் இறந்து விடுவார்களோ.
ராதையின் நெஞ்சம் முழங்காத வீடு இல்லை.
கிஷோர் குமாரின் பெரிய ஹிட் கில் தெ ஹைன் குல் யஹான்

அமிர்தம்.
நன்றி ஸ்ரீராம்.

KILLERGEE Devakottai said...

கடைசி இரண்டு காணொளியும் கேட்க இயலவில்லை அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவ கோட்டைஜி,

ஆமாம் மா .இப்பதான் பார்த்தேன். அந்த யூ டியூப் லிங்க்
அழுத்தினால் அங்கே போய்க் கேட்க முடிகிறது.
பனிப் பொழிவுகளினால்,
இங்கேயும் இணையத் தகராறுகள் வருகின்றன அப்பா.
நலமுடன் இருங்கள் மிக நன்றி.

கோமதி அரசு said...

பாடல்கள் கேட்டு மகிழ்ந்தேன்.
பிடித்த பாடல்கள்.

கோமதி அரசு said...

கடசி பாடல்கள் இரண்டும் யூ-யூடிப் போய் கேட்டேன். அடிக்கடி கேட்கும் பாடல் முன்பு.