Blog Archive

Monday, February 01, 2021

Artist GOPULU - Legendary CARTOONIST and ILLUSTRATION ARTIST of CHENNAI...

6 comments:

கோமதி அரசு said...

மிகவும் அருமையான பகிர்வு.ரசித்துப்பார்த்தேன்.
ஆனந்தவிகடன் அட்டை ஓவியங்கள் நினைவை விட்டு அகலாதவை.
சிரிப்புகளுக்கு வரந்த ஓவியங்கள், தெய்வ திருவுருவங்கள் அனைத்தும் அழகு.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. கோபுலு அவர்களின் அத்தனைப் படங்களிலும் என்ன ஒரு பாவங்கள்..அப்படியே உண்மை காட்சிகளை ஒவ்வொரு படங்களும் சித்தரிக்கின்றன. நகைச்சுவை படங்கள் அடக்க முடியாத சிரிப்பை உண்டாக்குகின்றன. ஒவ்வொரு படங்களிலும் அவ்வளவு கருத்துக்கள். படங்களை பார்க்க, பார்க்க மனம் நிறைந்து இருக்கிறது. தெய்வீக கலைஞர். அவர் புகழை நாம் என்றுமே போற்ற வேண்டும். பதிவு மறக்கவியலாத அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். said...

ரொம்ப சுவாரஸ்யம்.  பதினான்கு வருடங்கள் அட்டைபபடத்தில் கார்ட்டூன்..    அம்மாடி...   அவர் ஓவியங்களில் அவர் மூக்கு தெரிகிறது!  அதைப்பற்றிக் கேட்டால் அவர் கூட ஏதாவது சொல்லி இருக்கக் கூடும்.  கோபுலுவின் பெண் ஓவியங்களில் இருக்கும் கண்களை பார்க்கும்போது  நினைவு வரும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா.
கோபுலு சாரின் ஓவியங்கள் நம்முடன் பேசிய
மாதிரி வேறு யாருடைய ஓவியங்களும் பேசியதில்லை.
நீங்களும் வந்து பார்த்தற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,
நீங்கள் சொல்லுவது அத்தனையும் உண்மை.
பல தொடர் கதைகளை
கோபுலு அவர்களின் சித்திரங்களுக்காகவே
படித்தது நினைவில். தில்லானா மோஹனாம்பாள்
மறக்க முடியாதது. அதே போல இன்னும் எத்தனையோ.

கோவா பயணத்தை ஒரு இன்ச் விடாமல்
மனிதர்களால் நிரப்பி இருப்பார்.அற்புத ஓவியங்களால்.

அனாயாசமாக அவர் வரைந்ததை அப்போதே
அந்த இளவயதிலேயே கண் கொட்டாமல்
பார்க்கத் தோன்றும்.
நீங்களும் அதே போல நினைப்பதே
மகிழ்ச்சி.மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு ஸ்ரீராம்.
காதளவோடிய கண்கள் ....அவை கோபுலு சாரின்
அச்சாரம்..அந்தப் புருவங்கள். அந்த இமைகள்.
பார்வை ...அதில் வரும் Bhaவம் எல்லாமே
இனிமை. சாம்பு மூக்கு கோபுலு சாருக்குள்))))))))