Blog Archive

Thursday, January 28, 2021

தைப்பூச தேரோட்டம் | பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்

10 comments:

ஸ்ரீராம். said...

திருவிழா என்றாலே உற்சாகம்தான்.  தேரோட்டம் சிறப்பு.

கோமதி அரசு said...

தைப்பூச தேரோட்டம், காவடிகள் ஆடி வருவது மனது மகிழ்ச்சி அளிக்ககூடியது.
தரிசனம் செய்து கொண்டேன்.

இன்று மதுரையில் மீனாட்சி தெப்பத்திருவிழா பார்த்து மகிழ்ந்தேன். தெப்பக்குளத்தில் நீர் நிறைந்து இருக்கிறது, மக்களின் மகிழ்ச்சி சொல்லமுடியாமல் இருக்கிறது.
சிறுவர்கள் ஆடி களித்தார்கள்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பழனி முருகன் தேரோட்டம் நன்றாக உள்ளது. முருகப் பெருமானை தரிசித்து கொண்டேன். இந்த தொற்று காலத்திலேயே இவ்வளவு கூட்டமெனில் சாதாரண காலங்களில் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். பழனி வேல்முருகள் அனைவருக்கும் நல்லருளை வாரி வழங்க நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

திண்டுக்கல் தனபாலன் said...

முருகா...

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம். ஸ்ரீராம்.
நாம் எத்தனையோ விஷயங்களை
taken for granted.
இப்பொழுது இந்த வீடியோக்களைப் பார்க்கும் போது

உணருகிறேன். மைலாப்பூரிலிருந்து கொண்டே
தைப்பூசம், தெப்பம் பார்க்காமல் சில வருடங்கள் இருந்திருக்கிறேன்.

நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,

மீனாட்சி தெப்பம் நான் காணவில்லை.
எங்கள் மைலாப்பூரிலும் தை தெப்பம் நடந்திருக்கும்.
இறைவன் முருகனுக்குக் காவடி எடுப்பவர்கள்
மேள தாளத்தோடு வரிசையாகச் சென்று கொண்டே
இருப்பார்கள்.
நமக்கே உற்சாகம் கொடுக்கும் ஆட்டம் பாட்டம்.

திருவிழா என்றால் மதுரை தான்.
நீங்கள் வந்து காணொளி கண்டதற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,
நம் ஊரில் இப்போது தொற்று பற்றி யாரும்
கவலைப் படுவதாகத் தெரியவில்லை.

நோய் குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
அதுவும் விரதம் இருந்து காவடி எடுப்பவர்களுக்குச்
சில நேரம் அருள் வந்து சுற்றுவதையும்
பார்த்திருக்கிறேன்.

இறை அருள் கூடுவதால் எதிர்ப்பு சக்தி அதிகமாகி இருக்கலாம்.
நீங்கள் வந்து காணொளி கண்டதே நிறைவு.

நம் ஊரில் முருகனுக்குத் தான் பக்தர்கள்
அதிகம்.அம்மனுக்கு அடுத்தபடி மகன் தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
முருகன் காப்பான்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மனதிற்கு நிறைவினைத் தந்த பதிவு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஐயா,
இங்கு வந்து கருத்திட்டதற்கு மிக நன்றி. வணக்கம்.