Blog Archive

Monday, August 31, 2020

நாட்டியக் குதிரை




வல்லிசிம்ஹன்
சற்றே லேசாக உணர.......

10 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

காணொளிகள் நன்றாக இருக்கின்றன. நாட்டியக் குதிரை எப்படி நடனமாடுகிறது... நிஜக்குதிரையே தோற்கடிக்கும் வண்ணம்.. மிகவும் ரசித்தேன்.இந்தப்படமும் சூப்பராக இருக்கும். நேரம் போவது தெரியாமல் பார்த்து ரசிக்கலாம். டி.ஆர் ராஜ குமாரியின் மயக்கும் விழிகள் அந்த காலத்தில் பிரசித்தம். கலைவாணர், டி.ஏ மதுரம். சுந்தரிபாய் இவர்களுடன் இயல்பான நகைச்சுவைகள் மிகவும் ரசிக்கத்தக்கவை . நினைவு கூர்ந்ததற்கு மிகவும் நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Geetha Sambasivam said...

very good. :)

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை...

வெங்கட் நாகராஜ் said...

காணொளிகள் நன்று. முதலாவது மிகவும் பிடித்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலா,
நன்றி மா. இந்தப் படம் வெளியான அன்று
நான் பிறந்தேன்.அதனால் மாமா, அம்மாவுக்கெல்லாம்
மிகப் பிடித்த படம்.

படமும் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் . பாடல்கள் எல்லாமே ஜோர்.
அதுவும் நாட்டியக் குதிரை மிக மிகப் பிரபலம்.
அழகான சுந்தரிபாய்.
கற்பனை வளம் நிறைந்த பாடல்.
கோதுமை அல்வா பாதாம் கீரு கொண்டுவான்னு கேக்கும்...:)
மதுரம்,கலைவாணர்,சுந்தரிபாய் பாடல்

ஐலோ பக்கிரியாமா கேட்டு சிரிக்காதவர்கள் இருக்க முடியாது.
உங்கள் ரசனை என்னை மிக ரசிக்க வைக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
இந்தப் படம் அந்தக் காலத்துக்கு வேகம்.
ஆனாலும் எடிட்டிங்க் எல்லாம் வியக்க வைக்கிறது.
மாமியாருக்கு ரஞ்சன் மிகப் பிடித்த நடிகர்.
மைலாப்பூர்க்காரர் என்று சொல்வார்.:)
அதனாலியே எங்களுக்கும் பிடித்த நடிகர்.
இந்தப் பாடல்கள் எல்லோருக்கும்
ரசிக்கும்படி இருக்கும்.நன்றி மா.கக கழு கதை.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் ரசித்ததற்கு நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
எல்லோருமே நன்றாக நடிக்க முடியும் என்று படம் முழுவதும் தெரியும்.
ஆமாம் முதல் பாடல் அப்போது மிகப் பிரபலம். நன்றி மா.

கோமதி அரசு said...

முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்தபாடல். இளமியான சுந்தரி பாய் நடிப்பும் பாட்டும் நடனமும் பிடிக்கும்.
அடுத்து கலைவாணர் சிரிப்பு தரும் பாடல் அருமை.
அடுத்து படமே வருகிறதது போல.

மனது லேசகும் தான் இந்த பாடல்களை கேட்டால்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,

அழகாக. எழுதப்பட்டு இசைக்கப் பட்டு சுந்தரிபாயின் துறு துறு நடனத்துடன் ரசிக்க முடிகிறது மா. உங்களுக்கும் பிடித்ததே மகிழ்ச்சி.
ரஞ்சனி அவர்கள் நடித்த காட்சிகள் அடுத்து வருவது.