Blog Archive

Friday, July 17, 2020

பறக்கும் சித்தரோடு பழகியவர் | yaanan speech | சித்தர் ரகசியம் | channel ...

வல்லிசிம்ஹன்

8 comments:

Geetha Sambasivam said...

//www.youtube.com’s server IP address could not be found//உங்க செய்தியைப் பார்த்துட்டு ஆவலோடு ஓடி வந்தேன். ஆனால் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா. அப்படி எல்லாம் இல்லைப்பா. யூ டியூபில்
யாணன் என்று தேடுங்கள்.
கிடைக்கும்.

நெல்லைத்தமிழன் said...

கேட்டேன். இம்ப்ரசிவ் ஆக இல்லை. சித்தர் ரேஞ்சுக்கு சொல்வது அதீதம்.

பெசன்ட் நகர், திருவான்மியூர் அருகே ஒரு பெண் சித்தர் கிவாஜ காலத்தில் வாழ்ந்தாராம். கிவாஜ அவர்கள், மாடியில் இருந்தபோது, அந்தச் சித்தர் வான்வெளியாகப் பறந்து அவர் மாடியில் இறங்கியதைப் பதிவு செய்திருக்கிறார்.

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யம்தான்.  முழுவதும் கேட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

யாரையும் இம்ப்ரெஸ் செய்ய இந்தப் பதிவு இல்லை ராஜா. அன்பு முரளிமா.

நான் கேட்டதில் பிடித்ததைப் பகிர்கிறேன்.
இப்படியும் வாழ்க்கை இருக்கிறது என்பதிலே தான் சுவாரஸ்யம்.

எங்கள் எல்லோருக்கும் நன்றாகப் பழக்கப் பட்ட ஒரு உயர்ந்த
ஆத்மா, அவர் என்னிடம் சில சமயங்களில்
இது போல செய்திகளைப் பகிர்ந்திருக்கிறார்.
அதை ஒட்டியே இந்த காணொளி.

Geetha Sambasivam said...

நெல்லை சொல்வது சக்கரத்தம்மாளை. அவரைப் பற்றி நான் எழுதி இருக்கேன். கி.வா.ஜ. காலத்தில் இல்லைனு நினைக்கிறேன். காலம் நினைவில் இல்லை. அதுக்கும் முன்னால்! ஆனால் 150 ஆண்டுகளுக்குள்ளாக.

Geetha Sambasivam said...

http://geethasmbsvm6.blogspot.com/2011/02/blog-post.html சக்கரத்தம்மாள் பற்றிய சுட்டி. 1901 ஆம் ஆண்டிலேயே சக்கரத்தம்மாள் உயிரை நீக்கிக் கொண்டிருக்கிறார். ஆகவே கி.வா.ஜ. இவரைப் பார்க்கவில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா,
சுட்டிக்கு மிக மிக நன்றி. சென்று
படித்தேன். எப்பொழுதும் போல நன்றாக
எழுதி இருக்கிறீர்கள். வெகு சுவாரஸ்யம்.
இப்படி ஒருவர் இருந்தார் என்பதே
தெரியாது,.
எவ்வளவு நல்ல விஷயங்களைப்
பகிர்ந்திருக்கிறீர்கள்.!!!!யோக சித்தி அடைவதற்கு எத்தனை
சிரமம் மேற்கொண்டிருக்கிறார்.
இதற்கெல்லாம் ஒரு உந்துதல் வேண்டுமே.
இறைவன் செயல்.