வல்லிம்மா 18 வருடங்கள் படிக்கவேண்டியதை 8 வருடங்களிலேயே படித்து முடித்துவிட்டால் அப்புறம் என்ன செய்வாங்க? பாக்கியராஜ் படத்துல வர்ற வசனம் நினைவுக்கு வருது.
நானும் சில சமயம் முன்பு யோசிப்பேன்... பேசாமல் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பாடங்களை மட்டும் 1ம் வகுப்பிலிருந்து போதிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும் என்று.. ஹா ஹா
பத்து வயசுப் பையன் ப்ரபத்தி பற்றிப் பேசினால் நமக்கு என்ன மாதிரி ரியாக்ஷன் வருமோ..அப்படித்தான் எனக்கு வருது. படிப்பு வேறு அனுபவம் வேறு மெச்சூரிட்டி வேறு இல்லையா?
5 comments:

அன்பு முரளிமா,
அவனுடைய இப்போதைய பதிவும் பார்ததேன். மருந்துகளுக்கான படிப்பில்
ஆராய்சசிப் பட்டம் எல்லாம் வாங்கி அந்த ரிஸர்ச் செய்து கொண்டிருக்கிறான்.
இந்த சூழ்நிலையில் தனமை செய்தால் நல்லதுதான்.
ப்ரபத்தி பற்றி ஞானம் வர பகவத் சங்கல்பம் வேணுமே மா.
நீங்கள் Greg Smith enru கூகிள் செய்தி பாருங்கள்.
பழைய நினைவுகளை எல்லாம் மீட்டெடுக்கிறீர்கள். நன்றி. இது மதுரை சிந்தாமணி தியேட்டரில் பார்த்த படம்.
Post a Comment