எல்லோரும் நலமாக வாழவேண்டும்.
கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும்,
இங்கே பதிவாகிறது.
Blog Archive
Saturday, June 13, 2020
nalla idathu sambantham ponnu mapillai || PONNU MAPILLAI TAMIL FILM SONG
வல்லிசிம்ஹன்பொண்ணு மாப்பிள்ளே ஒண்ணாப் போகுது
ஜிகு ஜிகு வண்டியிலே.
நல்ல இடத்து சம்மந்தம் படத்தில் வந்த பாடல் எல்.ஆர் ஈஸ்வரியும் ,ஜமுனா ராணியும்
ஒன்றாகப் பாடியது என்று நினைக்கிறேன்.
கருப்பு வெள்ளை அற்புதங்களில்
ஒன்று.
7 comments:
பாடல் பழசா இருக்கலாம். ஆனா எனக்கு அது புதுசும்மா புதுசு! இப்போதுதான் கேட்கிறேன்!!!
வணக்கம் வல்லிம்மா...
இன்றைய காலை இனிமையான பாடலுடன் தொடங்கி இருக்கிறது. நன்றிம்மா...
அன்பு ஶ்ரீராம்,
என்ன அழகான பாடல் இல்லையாமா. எம்என்ராஜம் எனக்கு எப்பவுமே பிடிக்கும்.
உங்களுக்கும் பிடித்ததே. மகிழ்ச்சி.:)
அன்பு வெங்கட, இனிய காலை வணக்கம்மா.
உங்களுக்கும. பாடல் பிடித்தது தான் இன்னும் சந்தோஷம்.
இந்த பாடல் முன்பு வானொலியில் கேட்டிருக்கிறேன். பழைய பாடல் இனிமை.
எப்போதோ இலங்கை வானொலியில் இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறேன்...
ஆனால் காணொளி இப்போது தான்...
இனிமை..இனிமை..
பாட்டு அடிக்கடி கேட்டு இருக்கிறேன் நல்ல பாடல்.
Post a Comment