Blog Archive

Wednesday, December 25, 2019

மார்கழி மாதம் 10 ஆம் நாள் நோற்றுச் சுவர்க்கம்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.





நோற்று அதாவது நோன்பிருந்து செல்லும் இடம் சுவர்க்கம்.
அதில் வசிப்பதோ நாராயணன் ,கண்ணன்.
அதற்காக நம் கோதை எடுக்கும் முயற்சிகளில் தோழிகளை அழைத்துச் செல்லும்
அழகு பாவைப் பாடல்கள்.

எவ்வளவு எழுப்பியும் எழுந்திராத ஐந்தாவது வீட்டுப் பெண்,
கும்பகர்ணனிடமிருந்து பெற்ற சொத்தைப் போலத் தூக்கத்தைத் தழிவி இருக்கிறாள்
என்ற சந்தேகம் ஆண்டாளுக்கு வர,
துளசியைத் தலையில் சூடிய கண்ணனி
ஆராதிக்க நீ வா. வந்து கதவைத் திற என்று வேண்டுகிறாள்.
அனைவரும் செல்லலாம்.

8 comments:

ஸ்ரீராம். said...

படித்துக்கொண்டே கேட்டேன்.   பாஸ் கூடக்கூடச் சொன்னார்.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
பாடல் மட்டும் பப்ளிஷ் ஆச்சு ,உரை காயப்.
ஏன் இப்படி ஆகிறது என்று தெரியவில்லை.
இதுவும் அவள் கருணையே.

வல்லிசிம்ஹன் said...

பாசும் பாடியது மிக மிக மகிழ்ச்சி மா.

Geetha Sambasivam said...

நன்றி ரேவதி!என்னோட விளக்கத்துக்கு அதிகம் யாரும் வரதில்லை! :)))) எல்லோருக்கும் இப்போ உலகாயுத வாழ்க்கையை விட்டு இதில் ஆழ்ந்து போக விருப்பம் இல்லை போலும்.

வல்லிசிம்ஹன் said...

ப்ளாக் பக்கமே யாரும வருவதில்லையோ கீதா மா. இதுவும் கடந்து போகும்..

வல்லிசிம்ஹன் said...

இங்கேயும் அதே கதை தான்:)

வெங்கட் நாகராஜ் said...

ஒவ்வொரு நாளும் இப்படி பாடலும் பதிவு செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது வல்லிம்மா. அன்றன்றே கேட்காவிட்டாலும் தற்போது வந்து கேட்டதில் மகிழ்ச்சி கிடைத்தது. நன்றி.

மாதேவி said...

உடன் வர முடியாதவர்கள் ஓய்வில் வந்து படித்தால் மகிழ்சியே.