Blog Archive

Friday, August 23, 2019

நானும் புட்சார்ட் தோட்டமும்

Image result for butchart gardens history
Rross Fountain

ஈச்ச மரம் 
திடீர் மழைக்கு குடைகள் இலவசம் 
Image result for butchart gardens history
என்ன பாட்டுப் பாட 
Image result for butchart gardens history
Add caption
வல்லிசிம்ஹன், எல்லோரும் இன்பமாக  வாழ வேண்டும்.

Image result for butchart gardens history






. .

8 comments:

Thulasidharan V Thillaiakathu said...

வந்திருக்கும் படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன அம்மா. குடைகள் படம் வந்திருக்கு ஆனால் அதன் கீழே படனள் எதோ போட்டுருக்கீங்க ஆனால் வரவில்லை...வெள்ளைக் குடைகள் ரொம்ப அழகாக இருக்கின்றன.

எனக்கு சௌகார் ஜானகியின் முகம் பார்க்கும் போது உங்கள் முகம் நினைவுக்கு வரும்...

கீதா

வெங்கட் நாகராஜ் said...

அழகான படங்கள் மா... சௌகார் ஜானகி பாடல் இப்போது தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

தொடர்கிறேன்.

Geetha Sambasivam said...

இந்தப் பதிவு போட்டதே தெரியவில்லை. படங்கள் எல்லாம் அழகோ அழகு. கிச்சாப்பயலின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கவனிக்கவில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா ரங்கன்,
திடீரென்று வரும் மழைக்காக இலவசம்னு எழுதி இருந்தேன் மா.

படம் எடுக்கும் போது நம்மூரிலும் இப்படி
இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். எனக்கே சிரிப்பு வந்தது.
எத்தனையோ நாட்கள்
குழந்தைகளைப் பள்ளியில் கொண்டுவிடவோ அழைத்து வரவோ என்னிடம் இருந்த ஒரே
குடை வானோக்கி விரிந்து கொள்ளும்.
மழையில் நனைந்து வந்து பாட்டியின்
அதட்டலுடன் தலை தோட்டிக் கொள்வான் சின்னவன்.

வல்லிசிம்ஹன் said...

Sowkar thiruththamaana azhaku da.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
மிக மிக நன்றி ராஜா. இனிதான் மற்றப் பதிவுகளுக்குப்
போக வேண்டும்.
அம்மா ரொம்ப பிசின்னு பொண்ணு முணுமுணுக்கிறாள்.
வலைப்பதிவு, கைபேசி, முகனூல்னு
கோலாட்டம் ஆட வேண்டி இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதாமா.
எபியில் கூடப் பதிவாகவில்லை. அதனால் என்ன.
பரவாயில்லை.

மாதேவி said...

அழகோ...அழகு.