
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
கடந்து வந்த பாதையில்
மலர்களும் முட்களும்.
பல நேரங்களில் நினைவுகளை மலர்கள்
ஆக்கிரமிக்கின்றன .
இரவின் நடு நிசியில் முட்கள்
உறுத்தும் போது ,கண்ணன் நாமம் கைகொடுக்க விடிகிறது மார்கழி 6ஆம் நாள்.
கசக்கும் நினைவுகளை மேல் எழாமல் தடுப்பதும் அவனே.
 |
Add caption |
4 comments:
நல்லத்கை மட்டும் நினைவில் வைப்போம்.
இரவும் பகலும் போல, பள்ளமும் மேடும் போல இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை என்று மனதைத் தேற்றிக் கொள்வோம். கண்ணன் இருக்கக் கவலை ஏன்?
நல்லவையே மனதை ஆக்ரமித்து கொள்ளட்டும்
நல்லதே நிறையட்டும் வல்லிம்மா இல்லையா...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
கீதா
Post a Comment