Blog Archive

Sunday, September 13, 2015

நீலமலைகளுக்கு ஒரு பயணம்......ஸ்மோக்கி மௌண்டென்ஸ்

Add caption
யாருமே சீ ர் செய்யாமல் ஒழுங்காக   இருக்கும் மலைச்செடிகள் 
மஞ்சள்  பூக்கள்  விரிந்த   மலைப்பக்கம்.
Add caption
புகைமூடிய   மலைகள் 
நீலமும் பச்சையுமாக செழிப்பு 
எப்படிப் படம் எடுக்கலாம் 
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

7 comments:

ஸ்ரீராம். said...

படங்கள் அந்த இடத்தின் அழகைச் சொல்கின்றன. புகை மூடிய மலைகள் படத்தில் ஒன்றுமே தெரியவில்லை! :))))

Abi Raja said...

படங்கள் அனைத்தும் அருமை. நன்றி அம்மா

சென்னை பித்தன் said...

படத்திலாவது பார்த்து ரசித்துக் கொள்கிறேன்!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.

கீழிருந்து புகை எழும்பி மேலே மலைச்சாலைகளை நிரப்புகிறது. நிறையப் பேர் வழி தொலைந்து
மலையின் வேறுபக்கம் வண்டியைத் செலுத்துவிடுகிறார்கள்.
வெய்யில் இருக்கும்போதே பார்த்துவிட்டு இறங்கி விடவேண்டும்..
ஒரு நாள் முன்னதாகவே திரும்பி விட்டோம். இந்தத் தொந்தரவினால்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி அபி நயா.
மறு நாள் மழை என்று சொன்னதால் சீக்கிரமே இறங்கி வந்துவிட்டோம்
,வெகு அழகான இடம்.

வல்லிசிம்ஹன் said...

வருகைக்கு நன்றி சென்னைப்பித்தன் சார்.

நகைப்புத் தரும் ஒரு விஷயம் சென்னையிலேயே ,தென் மாவட்டங்கள் குற்றாலம் இங்கெல்லாம் போனதில்லை. நிறைய இடங்கள் பார்த்ததில்லை.\

வெங்கட் நாகராஜ் said...

அழகிய படங்கள்... ரசித்தேன்....