Blog Archive

Thursday, September 03, 2020

இன்று வந்த நிலா

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகு...

Geetha Sambasivam said...

நிலா பெரிசாக இருந்தாலும் கொஞ்சம் கலங்கினாற்போல் இருக்கே!

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
மிக நன்றி மா. நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மா கீதா. பார்க்க மிக அழகு. படம் பிடித்தால்
அது கையில் வருவதில்லை.:)

KILLERGEE Devakottai said...

ஆஹா இலையழகு ஸூப்பர்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நிலா படம் அழகு.மிகவும் ரசித்தேன். நீல வானமும்,அதன் பிண்ணனியாக சற்றே இருளும், நீங்கள் திறமையாக படமெடுத்த அழகும் சேர்ந்து நிலாவை மிகவும் வசீகரமாக காட்டுகின்றது. அன்று வந்த நிலாவுக்கு. நான் இன்று வந்து பார்த்து கருத்திடுகிறேன்."அன்று வந்ததும் இதே நிலா" என்ற பாடலும் நினைவுக்கு வருகிறது. எனது தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கோமதி அரசு said...

நிலா படம் அழகு, அதற்கு ஆரத்தி எடுப்பது போல் மலரின் படமும் அழகு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,

அதற்கு அந்தூரியம் என்று பெயர்.
கணவர் வாங்கி வைத்து இப்போது நன்றாக வளர்கிறது.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,
பிடித்து வைத்த நிலா எங்கே போகப் போகிறது!!!
அதனால் தாமதமாக வந்தாலும் தப்பேதும் இல்லை.

கை அசையாமல் படம் எடுக்க வேண்டும்.
அசைந்து விடுகிறது. நான் ஒரு நிலாப் பைத்தியம்.
மேக மூட்டம் இல்லாவிட்டால் எந்த ஊராக இருந்தாலும்
படம் எடுத்துவிடுவேன்.
வீட்டுக்கு வெளியே இருட்டில் பூச்சிகல் இருக்கும்.
அதற்குப் பயந்து கண்ணாடி வழியாக எடுக்கிறேன்.
நீங்கள் இவ்வளவு ரசிப்பதே இதம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா.
எத்தனை ரசனை உங்களுக்கு.!!!
இந்தச் செடி ஏஸ் ஆஃப் ஸ்பேட்ஸ் வகை
அந்துரியம் செடியின் மலர். நிறம் மாறி
வெள்ளையாகும்.
உங்கள் மனதில் இறைவன் நினைவே வருவதால்
ஆரத்தி என்று தோன்றி இருக்கிறது.
நன்றி தங்கச்சி.