Blog Archive

Monday, February 11, 2013

பூங்காவில் ஒரு நாள்

Add caption
Add caption
The Creek








Canna
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

19 comments:

கோமதி அரசு said...

பூங்காவில் நாங்களும் உங்களுடன் உலவி களித்தோம்.

RAMA RAVI (RAMVI) said...

அற்புதமாக இருக்கு படங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,வீட்டிற்கு அருகில் பெரியதொரு பூங்கா இருக்கிறது.
இந்த நல்ல குளிர்கால சூழ்நிலையில் எல்லோருமமங்கே குழுமவதில்
அதிசயம் இல்லை.
அழகான குழந்தைகள்,
அழகான பெற்றோர்கள்,குடும்பத்தோடு வந்து பெரிய பெரிய டெந்ட் கட்டி,பக்கத்திலேயே
பார்பகியூ அடுப்பு மூட்டி விதவிதமான பண்டங்கள் சமைத்து உண்ணும் அழகே அருமை.
இந்தப் பூங்கா போல நிறைய வந்துவிட்டன. நன்றாகப் பராமரிக்கிறார்கள்.
இன்னும் இரண்டு மாதங்களுக்கு வெய்யில் பற்றிக் கவலையில்லாமல் இருக்கலாம்:)

sury siva said...

மீனாட்சி பாட்டி: என்னது ! வல்லியம்மா போட்ட பூங்கா ஃபோட்டோஸ் எல்லாம் பாத்துண்டு இருக்கேள்.
சுப்பு தாத்தா: ஆமாம். என்ன பிரமாதமா இருக்கு.
மீ.பா: அது சரி. கமென்ட் போடறப்போ யோச்சிச்சோ போடுங்கோ...
சு. பா. : ஏன் அப்படி சொல்றே"
மீ.பா. : போன பதிவுக்கு என்ன தப்பு தப்பா உளறிப்பிட்டேளோ அப்படின்னு சந்தேகமா இருக்கு. இன்னும் அந்த மாமி பதிலே போடலையே:
சு. பா. இல்லையே. கமென்ட்ஸ் நன்னாதானே சிலாகிச்சு போட்டிருந்தேன்.

மீ.பா: பூங்கா பிரமாதம். அப்படின்னு ஒரு வார்த்தையுடனே நிறுத்திக்கோங்கோ.

சு. பா. யெஸ். மேடம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுப்பு சார்,எந்தப் பதிவுக்கு நான் பதில் சொல்லவில்லை.?
ஒவ்வொரு தடவையும் ப்ளாக் திறக்கிறதே மஹா கஷ்டம்.
அதற்குப் பிறகு பதிவிடவேண்டும்.
பிறகு பின்னூட்டம் வந்ததும் பப்ளிஷ் செய்வது சுலபம்.
அதற்குப் பதில் எழுதுவதில்தான் வம்பு.
உங்களுக்குப் பதில் சொல்லாத பதிவைத் தேட எப்படியும் ஒரு மணிநேரம்.
மன்னிக்கணும் சாரும் மாமியு,ம்

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுப்பு சார்,எந்தப் பதிவுக்கு நான் பதில் சொல்லவில்லை.?
ஒவ்வொரு தடவையும் ப்ளாக் திறக்கிறதே மஹா கஷ்டம்.
அதற்குப் பிறகு பதிவிடவேண்டும்.
பிறகு பின்னூட்டம் வந்ததும் பப்ளிஷ் செய்வது சுலபம்.
அதற்குப் பதில் எழுதுவதில்தான் வம்பு.
உங்களுக்குப் பதில் சொல்லாத பதிவைத் தேட எப்படியும் ஒரு மணிநேரம்.
மன்னிக்கணும் சாரும் மாமியு,ம்

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரமா நன்றி மா. இயற்கையின் அழகுக்குக் கேட்பானேன்.

ஸ்ரீராம். said...

கேமிரா உலா! கண்கவர்க் காட்சிகளைச் சிறைப் பிடித்து எங்களுக்கும் தந்திருக்கிறீர்கள். நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அழகான காட்சிகள்.

அத்தனையும் அருமை.

பகிர்வுக்கு நன்றிகள்.

ADHI VENKAT said...

படங்கள் அத்தனையுமே அழகு...

மாதேவி said...

அருமையான படங்கள்.

பூக்கள் நிறைவாகப் பூத்திருக்கின்றன.

ராமலக்ஷ்மி said...

எல்லாப் படங்களுமே மனம் கவர்ந்தன.

Anonymous said...

படங்கள் பிரமாதம். பெரிய அளவில் இருப்பதால் நேரில் பார்த்தது போன்ற உணர்வு. நன்றி!

வல்லிசிம்ஹன் said...

காமிரா உலாவைக் கூடக் கொஞ்சம் நிறுத்தணும் ஸ்ரீராம்.
அம்மாவோட மூன்றாம் கைனு கேமிராவைக் கேலி செய்கிறார் மகனார்.
மேலும் படம் எடுக்கும் வேளையில் உண்மைக் காட்சிகளை விட்டுவிடுகிறோம்.

வல்லிசிம்ஹன் said...

இயற்கையைப் போற்றிக் கவனிக்கிறார்கள். முன்பே இது பற்றிப் பதிவிட்டிருந்தேன்.
கோபுசார்.
பச்சையும் நீலமும் கலந்து கட்டி அடிக்கும் அழகுத் தோற்றங்கள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஆதி மா. கணவரும் குழந்தையுமாக நீங்களும் இங்கே வந்து பார்க்கணும். ரோஷ்ணி ஆனந்தமாக ரசிப்பாள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,, இன்னும் நிறைய வண்ணங்களில் பூக்கள் இருந்தன. குழந்தைக்குப் பசி வந்துவிட்டது என்று திரும்பி விட்டோம்.
வருகைக்கு நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மீனாக்ஷி நல்வரவு. இந்த ஊர்க்காமிரா இது. இங்க வந்ததும் உற்சாகம் பிடித்துக் கொண்டுவிட்டது போல:)

வல்லிசிம்ஹன் said...

வருகைக்கும் ரசித்ததற்கும் மனம் நிறைந்த நன்றி ராமலக்ஷ்மி.
பூக்கள் இயற்கை தரும் கொடை இல்லையா.