எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.
சின்னப் பேரனின் புத்தகத்திலிருந்து எடுக்கப் பட்ட படங்கள்.பலவித நாகரிகங்களின் வெளிப்பாடுகளாக அவர்களின் உறைவிடங்களும் அமைந்திருக்கின்றன.பதிவர்களின் குழந்தைகளுக்குப் பரிசாக இந்தப் பதிவை இடுகிறேன்,.
தலைப்பைப் பாத்துட்டு, ஆசையா ஓடிவந்தேன், ஆஹா, (நிஜமான) பழங்கால வீடுகளின் ஃபோட்டோ போலன்னு!! பாத்தா, பேரன் புஸ்தகத்திலிருந்து படம் போட்டு, ‘அல்வா’ கொடுத்துட்டீங்க!! ;-)))))))))))))))இதுவும் நல்லாருக்கு. (அல்வாவைச் சொல்லலை!!) :-)))))) நிறைய விஷயங்களை, இப்போ புகைப்படங்களில் மட்டுமே பாக்கமுடிகிறது. அதைப் போல இதுவும், இக்கால குழந்தைகளுக்கு.
நம்மூரு மாடல் கட்டடம் கலர்ஃபுல்லாகக் கண்ணைக் கவர்கிறதே...
முப்பத்தஞ்சு டாலருக்கு இந்த வீடுகளின் மாடல்களும் கிடைக்குதே? முப்பத்தஞ்சுனா சொன்னேன், முன்னாலே ஒரு நூறு சேத்துக்குங்க :)
ஆம், நம்ம ஊரு வியாபாரியின் வீடுதான் என்னையும் கவர்ந்தது:)!நல்ல பகிர்வு.
ஹவேலிதான் சூப்பரு. கலர்ஃபுல்லா இருக்கு :-))
நம்ம ஊரு நம்ம ஊருதான்.பழங்கால் வீடுகள் அருமை.
வாங்கப்பா ஹுசைனம்மா,எனக்குத் தோன்றவே இல்லைம்மா. இந்தப் புத்தகத்தின் அழகுஅப்படியே கவர்ந்துவிட்டது. விலையும் கட்டுக்குள் அடங்குகிறது.முதலில் ''தாத்தா பாட்டி'' பதிவில் போடத்தான் நினைத்தென்.முடியவில்லை.சரின்னு இங்க பதிஞ்சுட்டென்.சாரிம்மா. ஏமாந்ததற்கு மன்னிப்புக் கேட்டுக்கறேன்.நம்ம ஊரிலும் மலிவா இந்தப் புத்தகங்கள் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற ஆதங்கம் தான்.
வரணும் ஸ்ரீராம்.நம்மூர் படம்தான் பெஸ்ட். ஆனால் வியாபாரி வீடுன்னு நம்ப முடியவில்லை.ராஜா வீடு மாதிரி இருக்கு.:)
துரை, உங்க ஊரில மாடலே முப்பத்தைந்து ஆயிரமா. ஆளைவிடு. எனக்குப் படங்களே போதும்:)
வாங்க வாங்க. ராமலக்ஷ்மி.நம்ம ஊர்க் கலை வேற எங்க கிடைக்கும்:)
அன்பு சாரல்,வண்ணமிகு மாளிகை.!! நாம எல்லாரும் அங்க ஒரு டூர் போலாமா.
வரணும்பா கோமதி.நம்ம ஊரு நம்ம ஊருதான்.அத்தனை வண்ணங்களும் கொட்டிக் கிடக்கு
Post a Comment
13 comments:
சின்னப் பேரனின் புத்தகத்திலிருந்து எடுக்கப் பட்ட படங்கள்.
பலவித நாகரிகங்களின் வெளிப்பாடுகளாக அவர்களின் உறைவிடங்களும் அமைந்திருக்கின்றன.
பதிவர்களின் குழந்தைகளுக்குப் பரிசாக இந்தப் பதிவை இடுகிறேன்,.
தலைப்பைப் பாத்துட்டு, ஆசையா ஓடிவந்தேன், ஆஹா, (நிஜமான) பழங்கால வீடுகளின் ஃபோட்டோ போலன்னு!! பாத்தா, பேரன் புஸ்தகத்திலிருந்து படம் போட்டு, ‘அல்வா’ கொடுத்துட்டீங்க!! ;-)))))))))))))))
இதுவும் நல்லாருக்கு. (அல்வாவைச் சொல்லலை!!) :-))))))
நிறைய விஷயங்களை, இப்போ புகைப்படங்களில் மட்டுமே பாக்கமுடிகிறது. அதைப் போல இதுவும், இக்கால குழந்தைகளுக்கு.
நம்மூரு மாடல் கட்டடம் கலர்ஃபுல்லாகக் கண்ணைக் கவர்கிறதே...
முப்பத்தஞ்சு டாலருக்கு இந்த வீடுகளின் மாடல்களும் கிடைக்குதே? முப்பத்தஞ்சுனா சொன்னேன், முன்னாலே ஒரு நூறு சேத்துக்குங்க :)
ஆம், நம்ம ஊரு வியாபாரியின் வீடுதான் என்னையும் கவர்ந்தது:)!
நல்ல பகிர்வு.
ஹவேலிதான் சூப்பரு. கலர்ஃபுல்லா இருக்கு :-))
நம்ம ஊரு நம்ம ஊருதான்.
பழங்கால் வீடுகள் அருமை.
வாங்கப்பா ஹுசைனம்மா,
எனக்குத் தோன்றவே இல்லைம்மா. இந்தப் புத்தகத்தின் அழகு
அப்படியே கவர்ந்துவிட்டது.
விலையும் கட்டுக்குள் அடங்குகிறது.
முதலில் ''தாத்தா பாட்டி'' பதிவில் போடத்தான் நினைத்தென்.
முடியவில்லை.
சரின்னு இங்க பதிஞ்சுட்டென்.
சாரிம்மா. ஏமாந்ததற்கு மன்னிப்புக் கேட்டுக்கறேன்.
நம்ம ஊரிலும் மலிவா இந்தப் புத்தகங்கள் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற ஆதங்கம் தான்.
வரணும் ஸ்ரீராம்.
நம்மூர் படம்தான் பெஸ்ட். ஆனால் வியாபாரி வீடுன்னு நம்ப முடியவில்லை.
ராஜா வீடு மாதிரி இருக்கு.:)
துரை, உங்க ஊரில மாடலே முப்பத்தைந்து ஆயிரமா. ஆளைவிடு. எனக்குப் படங்களே
போதும்:)
வாங்க வாங்க. ராமலக்ஷ்மி.
நம்ம ஊர்க் கலை வேற எங்க கிடைக்கும்:)
அன்பு சாரல்,வண்ணமிகு மாளிகை.!!
நாம எல்லாரும் அங்க ஒரு டூர் போலாமா.
வரணும்பா கோமதி.
நம்ம ஊரு நம்ம ஊருதான்.
அத்தனை வண்ணங்களும் கொட்டிக் கிடக்கு
Post a Comment